Recipes

வெஜிடபிள் மஞ்சூரியன் | Veg Manchurian Recipe In Tamil

வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ் ரெசிபியை செய்து சுவைத்திருக்கிறீங்களா? இல்லை என்றால் பரவாயில்லை ,ஏனென்றால் இங்கு வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ் சுவையான செய்முறையை இன்று உங்களுக்குச்கொடுத்துள்ளோம், இது எளிதானது மற்றும் அதே நேரத்தில் இது உங்களுக்கு ஆரோக்கியமான உணவாகும்.ஏனெனில் இந்த ரெசிபியை நாம் காய்கறிகளை வைத்து செய்யப் போகிறோம் மேலும் காய்கறியில்உள்ள பல சத்துக்கள் நமக்கு பல விதங்களில் நன்மை பயக்கும்.  வெஜிடபிள் மஞ்சூரியன் அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பிசுவைக்கும் சைவ உணவாக இது உள்ளது.குழந்தைகள் முதல் பெரியார் வரை அனைவரும் விரும்பிசுவைக்கும் உணவாக இதை கூறலாம். இந்த பதிவில் இதை எப்படி சுலபமாக சமைக்கலாம்என்பது பற்றி பார்ப்போம்.

டாங்கி மேக்ரோனி | Tangy Macaroni Recipe In Tamil

டாங்கி மேக்ரோனி ,அதன் பெயரைக் கேட்டாலே உங்கள் வாயில்தண்ணீர் வரத்தான் செய்யும். இது நொடியில் தயாரிக்கலாம், மேலும் உங்கள் வீட்டிற்கு விருந்தினர்திடீரென்று வந்தால் , இதைஉடனடியாக சுலபமாக செய்து பரிமாறலாம் . விருந்தினரும் ருசித்து டாங்கி மேக்ரோனியை உண்டு பாராட்டுவார்கள்.. நீங்கள் அதில்நிறைய காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம் ,, டாங்கி மேக்ரோனி யை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.இந்த இட்டாலியன்மேக்ரோனியை இண்டியன் டிஷ்ஷா மாத்துற பக்குவமே நம்ம கையிலதான் இருக்கு. ஒங்க தேவைக்கேற்ப ஸ்பைஸியாக்கி ஒரு பிடி பிடிங்க . வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

மட்டன் நுரையீரல் பொரியல்| Mutton Lungs Poriyal Recipe in Tamil

அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு நுரையீரல் பொரியல் இது.. ட்ரையாக வறுத்து செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும் . ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நுரையீரல் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

மதுரை பட்டர் பன் | Madurai Butter Bun Receipe in Tamil

மதுரை ஸ்பெஷல் சூடான சுவையான பட்டர்பன் இதனை மதுரைக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை நம் வீடுகளில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம் ஒரு மாற்றாக சூடாக சுவையாக செய்யப்படும் பட்டர்பன் இது மதுரை புகழ் கொண்டது இதை சாப்பிடாமல் யாரும் இருந்ததில்லை சாப்பிட்ட பின்பு இதை இன்னொன்று என்று கேட்காமல் யாரும் இருந்ததில்லை,குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மதுரை பட்டர் பன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

முந்திரி கொத்து| Munthiri Kotthu Receipe in Tamil

கன்னியாகுமரி செய்யப்படும் சுவையான செய்யப்பட்ட ஒரு இனிப்பு பொருளாகும் இது திருவிழா காலங்களில் அங்கு செய்யப்படும் மிகவும் சிறப்பான சுவையான தித்திக்கும் அறுசுவை மிகுந்த ஒரு இனிப்பு பொருளாகும் இதனை கன்னியாகுமரி சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை எளிமையாக செய்யக்கூடிய இதனை நாம் வீட்டிலும் செய்து சாப்பிடலாம.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முந்திரி கொத்து செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.