Recipes

ட்ரை ப்ரூட்ஸ் குக்கீஸ்| Dry Fruits Cookies

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான இரண்டு செய்முறைகளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். பிஸ்கட் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படுமே என்று அதிகமாக யோசிக்க வேண்டாம். இந்த பிஸ்கட்டினை அடுப்பில் வெறும் கடாயை பயன்படுத்தி தான் செய்ய போகிறோம். இந்த பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

கிராமத்து தக்காளி சாதம் | Tomato Satham Recipe in Tamil

கிராமத்து தக்காளி சாதத்தை இந்த முறையில் நீங்கள் செய்து சாப்பிடும்போது உங்களுக்கு பிரியாணி சாப்பிடும் மாதிரியான எண்ணம் வரும் அந்த அளவிற்கு சுவையில் பட்டைய கிளப்பும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இது இருக்கும். நீங்கள் ஒரு முறை இந்த கிராமத்து தக்காளி சாதத்தை செய்து சாப்பிட்டு பார்த்தால் பின் அடிக்கடி நீங்களே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். ஆகையால் இன்று இந்த கிராமத்து தக்காளி சாதத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மினி அதிரசம் | MIni Athirasam Receipe in Tamil

மினி அதிரசம் உள்ளே மெத்தென்று சாப்ட் ஆகவும் வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியாக இருக்கிறது. நம்முடைய பாட்டி காலத்தில் இப்படித்தான் மினி அதிரசம் பணியாரம் எல்லாம் செய்து கொடுப்பது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறந்து போய்விட்டோம் என்று கூறலாம். ஒரு கப் அரிசி மாவு இருந்தாலே சட்டுனு அசத்தலாக சுவையான மொறு மொறு இனிப்பு மினி அதிரசம் ரெசிபி இப்படியும் செய்யலாமே!ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மினி அதிரசம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.