Recipes

Recipe Image
மாம்பழ போளி | Mango Poli Recipe in Tamil

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள். போளி என்றால் அனைவருக்கும் ரொம்பவே விருப்பமான ஒரு ஸ்வீட் வகையாக இருக்கும். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மாறாமல் இருக்கும் இதன் சுவைக்கு அடிமையாகி போனவர்கள் ஏராளமானோர் உங்களில் பலரும் இருக்கக்கூடும்.

Recipe Image
ராகி பூரி | Raagi Poori Recipe in Tamil

ராகி பூரி என்பது வழக்கமான பூரி தயாரிப்பில் கோதுமை மாவுக்கு பதிலாக ராகி மாவில் செய்யப்படும் ஒரு சுவையான டிஃபின் ஆகும். ராகி பூரி உணவில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, ஏனெனில் இது கலோரிகளில் குறைவாக உள்ளது, இருப்பினும் இது வழக்கமான சுவையான மெனுவைத் தவறவிடாது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ராகி பூரி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த ராகி பூரி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

முட்டை – காலிஃபிளவர் பொரியல் | Egg – Kali Flower Poriyal Recipe in Tamil

முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை விரும்பிகள் இந்த முட்டை – காலிஃபிளவர் பொரியல் வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கி மசாலாக்கள் எல்லாம் போட்டு சூப்பரான முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரொம்பவே சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயார் செயது சாப்பிடலாம் .சுவையான முட்டை – காலிஃபிளவர் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.