அகத்திக்கீரை கூட்டு | Agathi Keerai Kuttu Recipe in Tamil
உ டலில் உள்ள நஞ்சுகள் நீக்கும் அகத்திக்கீரை கூட்டு.அகத்திரிக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாகும். மருத்துவகுணம் நிறைந்தது,சுவி குறையாக இருக்கு என்று எண்ணாதீர்கள்.இந்த கீரையில் உள்ள மனம் வேறு எந்த கீரையிலும் கிடையாது. மேலும் வயிற்றில் பூச்சி இருந்தாலோ அல்லது புண் இருந்தாலோ உடனே போய்விடும். அத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட அகத்திக்கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த அகத்திக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று இந்த தொகுப்பில் பார்ப்போம்