முட்டை வறுவல் | Egg Fry Recipe In Tamil
அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, முட்டைகளில் அதிக வகையாக ரெசிபி உள்ளன. முட்டை பொரியல், ஆம்ப்லேட், போன்றவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் முட்டை வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த முட்டை வறுவல் செய்து இட்லி, தோசை, சப்பாத்தி, சுட சுட சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.இந்த முட்டை வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.