கிராமத்து கத்தரிக்காய் பொடிக்கறி| Brinjal Curry Receipe in Tamil
ஒரு பிடி அதிகமாக சாப்பிட தூண்டும் கத்தரிக்காய் பொடிக்கறி சாதம் அல்லது ரொட்டிக்கு ஏற்ற விரைவான, சுவையான சைவ உணவு! ரொட்டி ,சப்பாத்தி, சாதம் மற்றும் பருப்பு/தக்காளி ரசம்/மோர் /சாம்பார் உடன் சாப்பிடகூடிய விரைவான ரெசிபிகளில் இதுவும் ஒன்று! இந்த கத்தரிக்காயை பொடிக்கறி செய்து பாருங்கள், வீட்டில் உள்ள அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். இதை செய்ய 20 நிமிடங்களே ஆகும். சூடான ரொட்டி, சாதம் மற்றும் சாம்பார் உடன் பரிமாறவும். இது ஒரு சிறந்த சைட் டிஷ்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கத்தரிக்காய் பொடிக்கறி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.