முந்திரி சிக்கன் வறுவல் | Cashew Chicken Fry Recipe In Tamil
நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் வாங்கி காரசாரமாக கிரேவி, வறுவல், குழம்பு என ஒரே மாதிரியாக செய்வதற்கு பதிலாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்த முந்திரி சிக்கன் வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள்.