கருவேப்பிலை பொடி | Karuvepilai Podi Recipe In Tamil
இந்த கருவேப்பிலை பொடி இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் கருவேப்பிலை கண்ணனுக்கு நல்லது, தலைமுடி வளர்ச்சிக்கு உதவு, நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.