Recipes

Recipe Image
இஞ்சி சிக்கன் ரெசிபி | Ginger Chicken Recipe in Tamil

வார கடைசி நாட்கள் இருக்கிறோம். போதும் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி என வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எப்போதும் போல் ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிகளை செய்வதற்கு பதில் நீங்கள் விதவிதமான சிக்கன் ரெசிபிகளை செய்து பார்க்கலாம் அதில் ஒரு ரெசிபி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த இஞ்சி சிக்கனை இது போன்ற உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு காரசாரமான சுவையில் அற்புதமாக இருக்கும்.