Recipes

Recipe Image
நெத்திலி மீன் தொக்கு | Nethili Meen Thokku Recipe In Tamil

சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. பலருக்கு மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்ய தெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள். அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.அந்தவகையில் இந்த நெத்திலி மீன் தொக்கு சுலபமாகவும், குறைந்தநேரத்துளிம், மிகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.

Recipe Image
செட்டிநாடு மட்டன் கறி|Chettinad Mutton Curry Recipe In Tamil

நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. மட்டன் குழம்பு வகைகளிலே மிகவும் சுவையாக இருப்பதென்றால் அது செட்டிநாடு மட்டன் குழம்பு தான். இந்த குழம்பை பாத்தாலே அனைவர்க்கும் பசி வந்துவிடும். ஏனென்றால் இந்த மனதிற்கு ஈடு வேறு எதிலும் இல்லை.இந்த செட்டிநாடு குழம்பை பலரும் கடைகளில் தான் சாப்பிட்ருப்பாக, ஆனால் வீட்டில் எப்படி செய்வதென்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.இந்த மட்டன் கறி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் சமைத்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Recipe Image
காளான் தொக்கு | Mushroom Gravy Recipe In Tamil

நீங்கள் சைவ பிரியர்களா? அப்படியெனில் காளானை சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஹாக சமைத்து சாப்பிட்டு பாருங்க அதன் ருசிக்கு ஈடே இருக்காது அவ்வளவு சுவையாக இருக்கும்.உங்களுக்கு எளிய முறையில் காளான் தொக்கு செய்ய தெரியுமா? இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் சமைத்து ருசித்திடுகள்.இந்த காளான் தொக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் சப்பாத்தி மட்டும் இல்லாமல் சாதத்துக்கு மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Recipe Image
நண்டு குழம்பு | Crab Curry Recipe In Tamil

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அசைவத்திலும் பலவகை ரெசிபி உள்ளது கோழி, மீன், இறால், நண்டு இவற்றை வைத்து குழம்பு, வறுவல், போன்றவற்றை செய்து சாப்பிடுவார்கள்.அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் நாம் இன்றய சமையல் குறிப்பில் கமகமக்கும் நண்டு குழம்பு எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.