Recipes

Recipe Image
கருவாட்டு குழம்பு | Karuvattu Kulambu Recipe In Tamil

தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு, என்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்க. சுட சுட சாதத்துடன் கருவாட்டு குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய சுவையில் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று கருவாட்டு குழம்பு.இந்த கருவாட்டு குழம்புடன் கழி செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு ஈடே கிடையாது ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த கருவாட்டு குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து இந்த முறையில் செய்து அசத்துங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Recipe Image
பன்னீர் கிரேவி | Paneer Gravy Recipe In Tamil

ஹோட்டலில் சாப்பிடப்படும் பன்னீர் கிரேவி தனி டேஸ்ட் தான் அதுவும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.அந்த பன்னீர் கிரேவி பலருக்கும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்து அதிகம் சாப்பிட்ருக்க மாட்டீங்க. ஏனென்றால் பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது.இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலே பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

Recipe Image
ரவா தோசை | Rava Dosa Recipe In Tamil

குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ரவா தோசை எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்க போகிறோம். ரவா தோசையுடன் சொரைக்காய் அரைத்து சேர்த்து சுட்டால் அவ்வளவு சுவையாகவும். உடலுக்கு மிகவும் நல்லது. சுரைக்காய் என்றாலே பிடிக்காதவர்களுக்கு இது போன்று சுரைக்காய் ரவா தோசை செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.சுரைக்காய் மிகவும் நீர்ம சத்து உள்ள காய் அதை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமானது.இந்த ரவா தோசை எப்படி செய்யலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipe Image
தயிர் சாதம் | Curd Rice Recipe In Tamil

சிலர் தயிர் சாதம் என்றாலே எனக்கு வேண்டாம் என்று சொல்லுவார்கள் குறிப்பாக குழந்தைகள். அவர்களுக்காகவே இந்த முறையில் தயிர் சாதம் செய்து கொடுத்து பாருங்க அவர்களும் வேண்டான்னு சொல்லாம விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்.இந்த தயிர் சாதத்துடன் ஊறுகாய், அல்லது உருளை கிழங்கு பொரியல் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.இந்த ரெசிபி செய்வதும் மிகவும் சுலமபம் தான் குறைவான நேரத்தில் சட்டுனு செய்து விடலாம்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.