Recipes

Recipe Image
கார சட்னி | Kara Chutney Recipe In Taamil

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று கார சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்கள். வீட்டில் அதே சுவையில் செய்து ருசித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக ஹோட்டல் கார சட்னி எப்படி செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipe Image
கிழங்கான் மீன் குழம்பு | Kelangan Fish Curry Recipe In Tamil

ருசியான கிழங்கான் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே தனி பிரியம் உண்டு. நிறைய வகை மீன்குழம்புகளை நாம் வீட்டில் செய்து ருசித்திருப்போம், ஆனால் கிழங்கான் மீன் குழம்பு செய்து ருசித்திருக்கிகளா. மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் பெயருக்கு ஏற்றமாரி மீனும் கிழங்கு போலத்தான் இருக்கும், குறைந்த அளவே முள்ளு தான் இருக்கும். குழந்தைகளுக்கும், மீன் சாப்பிட தெரியாதவர்களுக்கும் இந்த மீனில் குழம்போ, அல்லது வருவாளோ செய்து தரலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

Recipe Image
கறிவேப்பிலை வடை | Curry Leaves Vada Recipe In Tamil

கறிவேப்பிலை உங்கள் வீட்டில் அதிகம் இருந்தால் அப்போ இந்த ஸ்னாக்ஸ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மாலை நேரத்தில் டீ காபியுடன் என்ன ஸ்னாக்ஸ் செய்து சாயிடலாம் என்று யோசிக்கிறீர்களா?வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையினை மொறு மொறுனு கறிவேப்பிலை வடை செய்து விடலாம். டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.உடலுக்கு ஆரோக்கியமான இந்த வடை குழந்தைகளுக்கும் செய்து தரலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த கறிவேப்பிலை வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipe Image
ஆந்திரா ஸ்டைல் காரசாரமான சிக்கன் கிரேவி | Andhra Spicy Chicken Recipe In Tamil

நம்ம ஊர் சிக்கன் கிரேவியை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ஒரு மாறுதலாக இருக்கும், சிக்கன் கிரேவி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல், அதைத்தான் நாம் இங்கு காண இருக்கிறோம். நம்ப ஊர் சிக்கன் வறுவலுக்கும், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவலுக்கும் வட ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் இரட்டிப்பு மடங்கு காரமாக இருக்கும். இந்த சிக்கன் வறுவலை எப்படி சமைக்கலாம் என்பதை கீழே கொடுத்துளோம் இந்த வாரம் கடைசில் இந்த ஆந்திரா ஸ்டைலில் சிக்கனை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.