கேழ்வரகு களி | Ragi Kali Recipe In Tamil
கேழ்வரகில்இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்தஉதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை,மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வாரத்தில் ஒரு முறையாவது கேழ்வரகு சேர்த்தஉணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.. இதை கேழ்வரகு களி, கேப்பைக்களி எந்த பெயரில் வேண்டும் என்றாலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். இதற்கு தொட்டுக்கொள்ள சைவ கிரேவிஅசைவ கிரேவி, குருமா என்று எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். அருமையான கேழ்வரகுகளி செய்முறை இதோ.