மட்டன் 65 | Mutton 65 Recipe In Tamil
ரொம்பவே சுவையான மட்டன் 65 , சிக்கன் 65 சுவையையும் மிஞ்சிவிடும்அளவிற்கு இருக்கம். ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது..உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும்தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையானபார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி உண்ணும்இந்த மட்டனில், 65 செய்வதற்கு ரொம்பவே சுலபமானது. . சிக்கன் போன்றே இந்த மட்டன் 65 ருசியாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம்என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.