கொத்தமல்லி சாதம் | Coriander Rice Recipe In Tamil
தினமும் குழம்பு, சாதம், சாம்பார், ரசம் என்று ஒரே மாதிரி சாப்பிடுவதை விட கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து தான் பார்ப்போமே. கொத்தமல்லி வைத்து கொத்தமல்லி சாதம் ரொம்ப ரொம்ப சுலபமா , வெந்த சாதம் வைத்து செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கொத்தமல்லி சாதம் செஞ்சிட்டு சைடிஷா ஒரு நல்ல கிரேவியை வச்சுக்கலாம். நம்ம இஷ்டம் தான். மஸ்ரூம் கிரேவி, சிக்கன் கிரேவி, பன்னீர் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் குருமா, எதனுடன் வேண்டுமென்றாலும் இந்த கொத்தமல்லி சாதம் சாப்பிடலாம்.குறைந்த பொருட்களை வைத்து சட்டென வெறும் 10 நிமிடத்தில் மணக்க மணக்க கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.