Recipes

ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை | Ginger Paneer Fry Recipe In Tamil

சைவ சாப்பாட்டை விரும்பி உண்பவர்களுக்கு எல்லாம் இந்தஜின்ஜர் பனீர் ஃப்ரை இதெல்லாம் மிகப் பெரிய ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அசைவம்வைத்து சமைக்கும் பல சமையல்களை அதே சுவையுடன் மனத்துடனும் செய்ய இந்த இரண்டு பொருட்களும்இருந்தாலே போதும். அந்த வகையில் நல்ல ஒரு ஜின்ஜர் பனீர் ஃப்ரை அசைவ சமையல் விட மிஞ்சும்சுவையிலே இதை செய்து விடலாம். ஜின்ஜர் பனீர் ஃப்ரை சப்பாத்தி அல்லது கலந்த சாதத்திற்குநல்ல ஒரு இணை உணவாக இருக்கும். அந்த ஜின்ஜர் பனீர் ஃப்ரை எப்படி செய்வது என்பதனை பற்றியகுறிப்பு பதிவு தான் இது. வாங்க அந்த பன்னீர் கிரேவி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க.

ஜவ்வரிசி தோசை | Sago Dosa Recipe In Tamil

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாகசாப்பிடுவார்கள். அவ்வாறு இட்லி, தோசையே அதிகமாக செய்வது அனைவருக்கும் இருக்கின்ற ஒருவழக்கமாக மாறி விட்டது. ஆனால் இட்லி, தோசையை சற்று வேறுவித சுவைகளிலும் செய்ய முடியும்.அவ்வாறு ஒரு சில வீடுகளில் ஊத்தாப்பம், வெங்காய தோசை, ரவா தோசை என விதவிதமாக செய்துகொடுப்பார்கள். இப்படி வித்தியாசமான தோசையில் ஒரு வகைதான் இந்த ஜவ்வரிசி தோசை. இதன்சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் முக்கியமாக குழந்தைகள் இந்த உணவை விருப்பமாகசாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ஜவ்வரிசி ஊத்தாப்பத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதைபற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஆட்டு குடல் சால்னா | Goat Intestine Gravy Recipe In Tamil

இட்லி தோசை குறிப்பா பரோட்டாவுக்கு இந்த சால்னா செமசைடிஷ். முட்டை தோசை வார்த்து அதன் மேலே இந்த ஆட்டு குடல் சால்னாவை ஊற்றி சாப்பிட்டால்சொல்லவே வேண்டாம். வேற லெவல் சுவையாக இருக்கும். ஆட்டு குடல் இது பலரால் போட்டி என அழைக்கப்படுகிறது. செரிமானம் சார்ந்த எந்தஒரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக அல்சர் என்று சொல்லக்கூடியவயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும்உதவிசெய்யக்கூடியது இந்த பிரிஞ்சி, வெள்ளை குஸ்கா, இது போன்ற காரம் குறைவான பிரியாணிவகைகளை ஆர்டர் செய்யும் போது அதற்கு சைட் டிஷ் ஆக ஒரு சால்னா கொடுப்பார்கள்

சிக்கன் புலாவ் | Chicken Pulao Recipe In Tamil

பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத்தெரியது. அதிலும் எளிமையான முறையில் செய்யத்தெரியாமல் இருக்கலாம். ஆகவே அத்தகையவர்களுக்காக, இப்பொழுது எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி சிக்கன் புலாவ் ரெசிபி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.இந்த மாரி உங்க வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுத்தால் போதும் அவளவுதான் உங்களை பாராட்டிக்கிட்டே இருப்பாக. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்போ செய்விக்கணும் கேட்பாங்க, ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சிக்கன் புலாவ்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

கத்திரிக்காய் சட்னி | Brinjal Chutney Recipe In Tamil

இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து செய்து சலித்து விட்டதா அப்போ இந்த கத்திரிக்காய் சட்னி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த சட்னி சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக சட்டுனு செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்.இந்த கத்திரிக்காய் சட்னி சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

ஆட்டு ஈரல் ரோஸ்ட்| Goat Liver Fry Receipe in Tamil

ஆட்டு ஈரல் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரியான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு ஆட்டு ஈரல் ரோஸ்ட், செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப ஈஸியா வித்தியாசமான ஆட்டு ஈரல் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.