Recipes

அவல் வடை | Aval Vadai Recipe in Tamil

உங்கள் குழந்தைகள் பள்ளி முடித்து வந்ததும் இந்த அவல் வடையை செய்து கொடுத்தீர்கள் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் அடிக்கடி உங்களை செய்து தரச் சொல்லி தொல்லை பண்ணுவார்கள். சிறியவர்கள் மட்டுமில்லாமல் பெரியோர்களும் பிடித்த ஒரு வடையாக இருக்கும். இந்த அவல் வடையுடன் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அற்புதமாக இருக்கும் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இந்த மொறு மொறுப்பான அவல் வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பால் கனவா மீன் ரோஸ்ட் | Paal Kanava Meen Roast Recipe in Tamil

இந்த பால் கனவா மீன் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்இதை மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பால் கனவா மீன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பால் கனவா மீன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சேலம் குகை மொச்சைக்காய் கூட்டு குழம்பு | Selam Mochaikai Kuttu Kulambu Recipe in Tamil

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

வெள்ளை குருமா | White Kuruma Recipe In Tamil

இட்லி, தோசை என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும். அதேபோல் சப்பாத்தி,பூரி என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதை தான் செய்ய வேண்டும்.ஆனால் இவ்வாறான அனைத்து விதமான உணவுகளுடன் சாப்பிட மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும்ஒரு உணவுப் பொருள் என்றால் அது குருமா மட்டும் தான். இந்த குருமாவை இரண்டு விதமாக மிளகாய்த்தூள்சேர்த்து மசாலா குருமாவாகவும், மிளகாய் தூள் சேர்க்காமல் வெள்ளை குருமாவாகவும் செய்யலாம்.அதிலும் இவற்றை ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம் என்றால் அங்கு கொடுக்கப்படும் வெள்ளை குருமா மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.