Recipes

அழகர் கோவில் தோசை | Azhagar Kovil Dosai

அழகர் கோவில் தோசை – பச்சை அரிசி மற்றும் உளுந்து பருப்புடன் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான சுவையானக்ரீப்/தோசை. இந்த தோசை விஷ்ணு/அழகருக்கு பிரசாதமாக வழங்கப்படுவதால் அழகர் கோவில் தோசைஎன்று பெயர். அழகர் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கேமட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் அழகர் தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை,மாமன்-மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, நண்பர்களுடனான சண்டை அனைத்தும்தீர்ந்து, அன்பும் உறவும் பலம் பெறுவதாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களிடம் ஒரு நம்பிக்கைஇன்றும் நிலவுகிறது. இந்த அழகர் கோவில் தோசையின் விரிவான செய்முறையை பார்ப்போம்.

மக்காச் சோள பணியாரம் | Corn Paniyaaram Recipe In Tamil

நமது பிள்ளைகளுக்கு பாரம்பரிய உணவுகளையும் சமைத்து கொடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் பலவித ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளை விருப்பமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றின் மூலம்பலவித நோய்களும் ஏற்படுகிறது. எனவே இவ்வாறு அவர்கள் சாப்பிடும் உணவுகளை அதிகப்படுத்தாமல்,முடிந்தவரை பெற்றோர்கள் அவற்றை குறைத்துக் கொண்டே வரவேண்டும். எனவே வீட்டில் அவர்களுக்குசுவையான உணவுகளை செய்து கொடுத்துப் பழகுங்கள். அவ்வாறு மிகவும் எளிமையாகவும், ஆரோக்கியமாகவும்,சுவை மிகுந்ததாகவும் செய்யக்கூடிய உணவு வகைகளில் ஒன்றுதான் இந்த குழிப்பணியாரம். இதனைமக்காச்சோளம் சேர்த்து இப்படி ஆரோக்கியமான உணவாக செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயம்குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க அந்த மக்காச்சோளம் வைத்து செய்யப்படும் பணியாரத்தை பற்றி இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

கம்பு புட்டு | Pearl Millet Puttu Recipe In Tamil

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும்கம்பு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டுமிகவும் பிடிக்கும். இனிப்பு சேர்த்து செய்கிறோம் அல்லவா? ஆனால் சில பேர் வீட்டில்புட்டு செய்வதற்கு சிரமப்படுவார்கள். , கம்பு புட்டை சிரமமே இல்லாமல்  எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆரோக்கியம் நிறைந்துள்ள கம்பு புட்டு எப்படி சுவையாக தயாரிப்பது? என்பது தான் இந்த பதிவின் மூலம்நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

வெஜிடபிள் மஞ்சூரியன் | Veg Manchurian Recipe In Tamil

வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ் ரெசிபியை செய்து சுவைத்திருக்கிறீங்களா? இல்லை என்றால் பரவாயில்லை ,ஏனென்றால் இங்கு வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ் சுவையான செய்முறையை இன்று உங்களுக்குச்கொடுத்துள்ளோம், இது எளிதானது மற்றும் அதே நேரத்தில் இது உங்களுக்கு ஆரோக்கியமான உணவாகும்.ஏனெனில் இந்த ரெசிபியை நாம் காய்கறிகளை வைத்து செய்யப் போகிறோம் மேலும் காய்கறியில்உள்ள பல சத்துக்கள் நமக்கு பல விதங்களில் நன்மை பயக்கும்.  வெஜிடபிள் மஞ்சூரியன் அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பிசுவைக்கும் சைவ உணவாக இது உள்ளது.குழந்தைகள் முதல் பெரியார் வரை அனைவரும் விரும்பிசுவைக்கும் உணவாக இதை கூறலாம். இந்த பதிவில் இதை எப்படி சுலபமாக சமைக்கலாம்என்பது பற்றி பார்ப்போம்.

பீட்ரூட் கறி | Beetroot Curry Recipe In Tamil

உடலுக்கு தேவையான ரத்தத்தின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட்டுக்கு முதலிடம் உண்டு என்று சொன்னால்அது மிகையாகாது. ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பீட்ரூட் கறி மிக மிக சுவையாக செய்யலாம்.பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு உண்டாகும் உடல்நல குறைபாடுபிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். 5 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ஆரோக்கியரெசிபியை மிஸ் பண்ணாதீங்க. வாருங்கள் இந்த பீட்ரூட்டை அனைவரும் விரும்பி சாப்பிடும்வகையில் ஒரு மசாலா சேர்த்து எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம்.

செட்டிநாடு சுரக்காய் குழம்பு | Chettinad Sorakkai Kulambu Recipe in Tamil

நம் மக்களிடையே பிரபலமான சமையல் என்றால் செட்டிநாடு சமையல் சொல்லலாம் . இந்த செட்டிநாடு சமையலை பயன்படுத்தி செய்யப்படும் பல உணவுகள் பல நபர்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். இதில் அசைவ உணவுகள் தான் பெரும்பாலும் அனைவரும் தேர்வு செய்து சமைத்து சாப்பிடுவார்கள். செட்டிநாடு சமையலை பொறுத்தவரையில் சைவ உணவுகளையும் மணக்க மணக்க சமைத்து சாப்பிடலாம். ஆம் இன்று சுரக்காய் வைத்து செட்டிநாடு சுரைக்காய் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.