Recipes

துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் | Toor Dal Mutton Rasam In Tamil

அசைவம் சாப்பிடுபவர்களின் விருப்பமான மட்டன் சமையல் வகையில் மட்டன் ரசம் ஒன்றாகும், இது செய்வதும் அவ்வளவு சுலபமானது. நீங்கள் தக்காளி சூப், மட்டன் சூப் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ரசத்தின் ருசியே வேறு. மட்டன் எலும்பு குழம்பு சூப் மாதிரி தண்ணீர் தன்மையுடன் இருக்கும். அண்ணல் அதில் துவரம் பருப்பு சேர்த்து செய்தல் தாழ்ச்ச சுவையில் கொஞ்சம் சூடான சத்தத்திற்கு ஏற்ற வாறு இருக்கும். இது அலாதியான சுவையுடன் இருக்கும். துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் குளிர்காலத்தில் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாலமேடு ஆனியன் ரவா தோசை | Onion Rava Dosai Recipe in Tamil

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி வெங்காய ரவா தோசை என்பது பிரபலமான ரவா தோசை செய்முறையின் மாறுபாடு ஆகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஆனியன் ரவா தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

கோஸ் பருப்பு உசிலி | Cabbage Usili Recipe In Tamil

முட்டை கோஸ்வாங்கினால் அதை வைத்து கூட்டு பொரியல் போன்ற டிஷ்களை தான் நாம் இது வரை செய்திருப்போம்.அதுவும் இல்லாமல் இந்த முட்டைகோஸ் அதிகமாக விரும்பி சாப்பிடுவது கிடையாது.. முட்டைகோஸ் உண்பதால்கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்., எலும்புகளுக்கு வலு கொடுக்கும். . கோஸ் பருப்புஉசிலி சமையல் குறிப்பு பதிவில் முட்டை கோஸை வைத்து ஒரு அருமையான பருப்பு உசிலி எப்படிசெய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் முட்டைகோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

அசோகா அல்வா | Ashoka Halwa Recipe In Tamil

மற்ற அல்வாவை செய்ய அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இந்த அசோகா அல்வாவை செய்வது மிகவும் சுலபம். சுவாமிக்கு இனிப்பு படைப்பதாக இருந்தால் அசோகா அல்வா அதிக நேரம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. இதனை சட்டன செய்து முடித்துவிட முடியும். அத்துடன் இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும். ஒருமுறை இதை செய்து சுவைத்து விட்டால் மீண்டும் அடுத்த முறை நீங்களே இதனை செய்ய தொடங்கி விடுவீர்கள். இந்த சுவையான பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நேந்திரம்பழம் அப்பம் | Nendram pazha Appam in Tamil

மாலை வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு ஒரு இனிப்பு சேர்ந்த அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான்இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப்.இந்த அப்பம் செய்ய நம் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும்.பெரும்பாலும் கோதுமை மாவு, ரவை, அரிசி மாவில் அப்பம் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாகநேந்திரம்பழம் சேர்த்து ஒரு ஆப்பம் ரெசிபியை தான் இன்னைக்கு  தெரிஞ்சுக்கபோறோம். இந்த அப்பத்தை சுட்டு கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயமாகவிரும்பி சாப்பிடுவார்கள். பண்டிகை நாட்களில் கூட பிரசாதமாக இந்த அப்பத்தை நாம் செய்துகொள்ளலாம். பத்தே நிமிடத்தில் நேந்திரம்பழம் அப்பம், வீட்டில் இருக்கும் பொருட்களைவைத்தே செய்து விடலாம்.

இட்லி முட்டை உப்புமா | Idly Muttai Uppuma

இட்லி உப்புமாவைதெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய உணவு  தான். உப்புமா சாப்பிடாதவர்கள் கூட இட்லியை உதிர்த்துபோட்டு இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மீதமான இட்லியில் எல்லார்வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படி முட்டை சேர்த்து இட்லிமுட்டை உப்புமா செய்து பாருங்கள். இந்த இட்லி முட்டை உப்புமா, தனி சுவை இருக்கும்.இட்லி உப்புமாவோடு சேர்த்து இட்லிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை பாடாது . கொஞ்சம்வித்தியாசமானது. மிஸ் பண்ணாதீங்க இந்த ரெசிபியை நிச்சயம் செய்து பண்ணி பாருங்க.

மீன் குழம்பு | Fish Curry Recipe In Tamil

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வையத்திலேயே மீன் கொடுத்து பழகவேண்டும். அதிலும் மீன்களை விருப்பத்தை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும் ஏனென்றால் அவர்கள் மசாலாவை அரைத்து வைப்பார்கள். அதனால் தான் அவ்வளவு மனம், சுவை என்று அடைங்கியுள்ளது.இந்த குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து ருசித்திடுகள்.