கறிவேப்பிலை சிக்கன் | Curry Leaves Chicken
சிக்கனை என்ன தான் விரும்பி சாப்பிட்டாலும், வீட்டில் கிரேவி போன்றவைகளை அவ்வளவாக விரும்பி உண்பதில்லை. நீங்கள் ஒரு முறை இப்படி சமைத்து பாருங்கள். இந்த கறிவேப்பிலை சிக்கன், ஹோட்டல் சிக்கன்சுவையில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இதில் மிளகு, இஞ்சி, பூண்டு, மஞ்சள், போன்ற பொருட்களை சேர்த்து செய்வதால், நம் குழந்தைகளின் உடலுக்கும் நல்லது.சிக்கனில் உள்ள வைட்டமின்கள் அதிக ப்ரோடீன் ,தசைகளை வலுவடையச் செய்யும். சிக்கன் பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும்..அது மட்டுமின்றி கறிவேப்பிலை சிக்கன் நல்ல சுவையான ஒரு உணவும் கூட, இந்த சிக்கன் வைத்து ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கறிவேப்பிலை சிக்கன் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல்குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.