Recipes

ராகி ஆப்பம் | Ragi Appam Recipe in Tamil

இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு காலை உணவாக ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் இப்பொழுது யாரும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள். நீங்கள் வீட்டிலேயே இனி ஆப்பம் செய்து சாப்பிடலாம் எளிமையான முறையில் மாவு தயார் செய்யலாம். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ராகி ஆப்பம் செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை இந்த ராகி ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள்.

தெரக்கல் குழம்பு | Terakkal Kulambu Recipe In Tamil

செட்டிநாடு ஸ்டைலில் ஒரு அருமையானதெரக்கல்கத்திரிக்காய் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்ளப் போகின்றோம்.காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்தகத்திரிக்காய் தெரக்கல் குழம்பு செய்து விடுங்கள். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மதியம் சுடு சாதத்திற்கு இதை போட்டு பிசைந்துசாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மீதம் இருந்தால் ராத்திரி ஏதாவது டிபனுக்கும்தொட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு சைட் டிஷ் தான். ஆனால் நிறைவான டிஷ். ஆரோக்கியம் தரக்கூடியஅசத்தலான இந்த கத்திரிக்காய்  தெரக்கல் குழம்பு  ரெசிபி தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வமாக இருக்குதா.வாங்க பார்க்கலாம்.

பிரெட் ஆம்லெட் | Bread Omlette Recipe In Tamil

தினமும் இட்லி, தோசை என்று இல்லாமல் சற்று வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி பிரெட் வைத்து செய்யும் எந்த உணவு வகையாக இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்தே இந்த பிரட் ஆம்லெட் சட்டென செய்துவிடலாம். இவ்வாறு செய்து இரண்டு பிரட் துண்டுகளை சாப்பிட்டால் போதும் வயிறு முழுவதுமாக நிரம்பி விடும். இந்த அசத்தலான பிரட் ஆம்லெட் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் | Tapioca chips Recipe In Tamil

சிப்ஸ் என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்த உருளைக் கிழங்கு சிப்ஸ் தான். உருளைக்கிழங்குசிப்ஸ் தான் சாப்பிட சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருக்கும் என அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மரவள்ளிக்கிழங்கு செய்யப்படும் சிப்ஸ் அதை விட நல்ல சுவையிலும்மொறு மொறுப்பாகவும் இருக்கும். அதை செய்ய வேண்டிய முறையில் பக்குவமாக செய்தால் உருளைக்கிழங்குசிப்ஸ் விட இந்த மரவள்ளிக்கிழங்கு வைத்தும் அருமையாக ஒரு சிப்ஸ் தயார் செய்து விடலாம்.இந்தமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எல்லா வெரைட்டி ரைஸ்கும் தொட்டுக்கொள்ள சூப்பரா இருக்கோங்க.புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சாம்பார்சாதம், புதினா சாதம் இவைகளுக்குதொட்டு சாப்பிட்டு பாருங்கள். ஆஹா அருமையான ருசி.மொறு மொறுன்னு சூப்பரான மரவள்ளிக்கிழங்குசிப்ஸ் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. அதை எப்படி என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இட்லி ஃப்ரை | Idli Fry Receipe in Tamil

இட்லி ஃப்ரை என்பது சுவையான, மிருதுவான உணவாகும், இட்லியை மசாலா மற்றும் மசாலாவுடன் சுடுவது அல்லது வறுக்கவும். இட்லி வறுவல் வழக்கமான தின்பண்டங் களுக்கு ஒரு நல்ல மாற்று விருப்பமாகும், மேலும் இது குடும்பத்தினரால் விரும்பப்படும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான இட்லி ஃப்ரை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த இட்லி ஃப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

உருண்டைக் கறி குழம்பு | Mutton Urundai Kulambu In Tamil

கறிக்குழம்பையே மிஞ்சும் சுவையில் ‘ உருண்டைக்கறி  குழம்பு’ செய்வது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே!விதவிதமானகுழம்பு வகைகள் செய்தாலும் தினமும் என்ன செய்வது? என்று ஒரு சமயத்தில் யோசிக்க தான்செய்வோம். அந்த சமயத்தில் புதிது புதிதாக எதையாவது செய்ய முனையும் பொழுது, இது போலவித்தியாசமான உருண்டைக் கறி குழம்பு வகைகளை செய்து அசத்தலாம். மட்டன் பருப்பைக் கொண்டுஉருண்டை குழம்பு செய்வது போல, மட்டன் உருண்டை பிடித்து செய்யும் இந்த குழம்பு, கறிகுழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும். இதை ‘உருண்டைக் கறி குழம்பு’ என்று கூறுவார்கள். அதை எப்படி நம் கைகளால் சுலபமான முறையில் வைப்பது? என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

நெத்திலி மீன் தொக்கு | Anchovies Fish Curry Recipe In Tamil

பலருக்குமீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்யதெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள்.அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்குஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. நெ‌த்‌தி‌‌லி தொ‌க்கு செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிது‌ம், சுவையானது‌ம். அந்தவகையில்இந்த நெத்திலி மீன் தொக்கு சுலபமாகவும், குறைந்தநேரத்தில், மிகவும் சுவையாகவும் எப்படிசெய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களைநன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.

சிக்கன் விந்தாலு | Chicken Vindaloo Recipe In Tamil

அசைவ வகைகளிலே அடிக்கடி செய்வது இந்த சிக்கனாக தான் இருக்கும். பலரும் இந்த சிக்கனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள்.சிக்கன் விந்தாலு. இதை பிடிக்காத ஆளே நிச்சயமாக இருக்க முடியாது. குறிப்பாக நம் வீட்டில்அனைவரும் இந்த சிக்கன் சமையல் என்றால்  நமக்குஉடனடியாக கை கொடுக்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஹோட்டலுக்கு போக வேண்டாம்.வீட்டில் சமைத்தால் அது தான் சுவையாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு இந்த சிக்கன்விந்தாலு இருக்கும்.நல்ல காரசாரமா சூப்பரானஒரு சிக்கன் விந்தாலு பத்து நிமிஷத்துல சட்டுனு ரெடி பண்ணிடலாம். சமைக்கவே தெரியாதவங்ககூட சுலபமா செய்யலாம். சுட சுட சாதம் கூட இதை போட்டு சாப்ட்டு பாருங்க டேஸ்ட் வேற லேவெல இருக்கும்.  சிக்கன் இவ்வளவு டேஸ்ட்டா செய்ய முடியுமான்னு நீங்களேஆச்சரியப்படுற அளவுக்கு சூப்பரான ஒரு சிக்கன் விந்தாலு ரெசிபி. அந்த அளவிற்கு இதன்சுவையும் நன்றாவே இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் சிக்கன் விந்தாலு நல்ல காரசாரமாகசெய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம் அதுவும் ரொம்பவே சுலபமாக சீக்கிரத்தில்செய்யலாம்.

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி| Potato Cheese Roti Recipe In Tamil

உருளைக்கிழங்கு சீஸ் பாலக்ரொட்டியை நாம் வீட்டில் சுலபமாக செய்யலாம். உருளை கோதுமை வைத்து நாவிற்கு சுவை தரும்ஒருஉருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக ஐந்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைவைத்தே பக்குவமாக அருமையான உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி சுட்டு பாருங்க அருமையாவரும்.  உங்க இஷ்டம் போல காரச்சட்னி, குருமா,எதை வேண்டுமென்றாலும் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளுங்கள். இதில் சில மசாலா பொருட்களையும்சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி செய்ய போறோம்.வாங்க இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாமும் தெரிந்துகொள்வோம்.

வேர்க்கடலைக் குழம்புக் கறி | Groundnut Curry Recipe In Tamil

வேர்க்கடலையில் குழம்பு செய்திருக்கிறீர்களா?  வேர்க்கடலை இருந்தால் போதும், சூப்பரான குழம்பு ரெடி! நீங்களும் செஞ்சு பாருங்க. வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொருள் ஆகும்.இதை வைத்து பல விதங்களில் நாம் சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழம்பு செய்து சாப்பிட்டுஇருப்போமா? என்று கேட்டால் மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் தான் ‘ஆம்’ என்று சொல்ல நேரிடும். சுவையான வேர்க்கடலைகுழம்பு நீங்களும் இதே மாதிரி செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி செய்வீங்க! வீட்டில் சமைக்ககாய்கறி எதுவுமே இல்லாத சமயத்தில் குழம்பாம சட்டுன்னு அட்டகாசமான இந்த குழம்பை செஞ்சுருங்க. இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளஒரே மாதிரி குருமா, கிரேவி, சட்னி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக வேர்க்கடலையையும்வைத்து இப்படி ஒரு குழம்புக் கறி செய்து பாருங்கள். இது கொஞ்சம் வித்தியாசமான குழம்புக்கறி தான். ஆனால், சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.  சத்து நிறைந்த வேர்க்கடலையை குழந்தைகளுக்கு இப்படிசெய்து கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். ருசியான வேர்க்கடலை குழம்புஎளிதாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.