பீட்ரூட் பாலக் ரைஸ் | Beetroot Paalak Rice Recipe In Tamil
பீட்ரூட்பாலக் இரண்டையும் சேர்த்து செய்யப்படும் இந்தசாதம், பார்ப்பதற்கு நல்ல நிறத்துடன், சுவையாகவும் இருக்கும். பீட்ரூட் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும்ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து பாலக்கீரையில் இரும்புச்சத்து,பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. … பீட்ரூட்பாலக் ரைஸ் சுலபமாக செய்து முடித்து விடலாம். வெரைட்டி ரைஸ் பிரியர்கள் இந்த ரெசிபியைகட்டாயம் மிஸ் பண்ண கூடாது. உணவு என்பது அந்த நேரத்திற்கு பசியாற்றிக் கொள்ள என்றுஇல்லாமல், ஆரோக்கியமான உணவு என்ற வகையில் தான் சாப்பிடவேண்டும். வாங்க இந்த பீட்ரூட்பாலக் சாதத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.