Recipes

கருணைக்கிழங்கு லைம் மசியல் | Yam lime Masiyal In Tamil

கிழங்கு வகைகளிலே இந்தக் கருணை கிழங்கு மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அற்புத பொருளாகும்.பெரும்பாலும் கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று பலரும் கூறுவார்கள்.ஏனென்றால் கிழங்கு வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் வாய்வு பிரச்சனைகள், சதைப்பிடிப்புஉண்டாகும். ஆனால் கருணை என்றால் நோயில் கருணை காட்டுவது என்றும் கூட சொல்லலாம். உடல்சூட்டினை தணிக்கும் இந்த கருணைக்கிழங்கின் நன்மைகள் சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில்ஏராளமாக உள்ளன. இவ்வாறான கருணைக்கிழங்கை வைத்து சுவையான மசியலை எவ்வாறு செய்வது என்பதைகற்றுக் கொள்வோம் வாருங்கள்.

கரூர் தட்டை | Karur Thattai Receipe in Tamil

அனைத்து வேலைகளிலும் சுவையாக உண்ணக்கூடிய ஒரு உணவு தட்டை இதனை கரூர்யில் மிக பிரபலமாக இருக்கும் நாம் சாப்பிடும் உணவுகளில் மிக சுவையான ஒரு உணவாக இதற்கும் இதனை அனைத்து விதமான பொருட்களுடன் வைத்து சாப்பிடலாம் டீ காபி இதனை இணைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தட்டை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சின்ன வெங்காய கார குழம்பு | Small Onion Kara Kulambu Recipe In Tamil

சின்ன வெங்காய கார குழம்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்த குழம்பு ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. வாரத்தில் ஒரு முறையாவதும் இந்த வெங்காய குழம்பு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் மிகவும் நல்லது. இந்த குழம்பு செய்வதும் மிகவும் சுலபம், குறைந்த நேரத்தில் சுவையாக வீட்டிலே செய்து விடலாம். இந்த சின்ன வெங்காய கார குழம்பு செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். பிறகு இட்லி, தோசை போன்ற வற்றுடனும் சேர்த்து சாப்பிட்டால் ருசியாகவும் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் | Ash Gourd Sambar Recipe In Tamil

தென்னிந்தியாவில் சைவ மத்திய உணவு , சைவ விருந்து என்றல் ஒரு நல்ல சாம்பார் இல்லாமல்  திருப்தி தருவதில்லை..பூசணிக்காய் சாம்பார் பல  வீட்டில் முக்கியஉணவு. இது ஒரு எளிய, ஆரோக்கியமான மற்றும் மிகவும் திருப்திகரமான உணவாகும். சாம்பல்பூசணிக்காய் நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நாம் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவான சாம்பாரில் பூசணி சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டால் உடலுக்கும் ஆரோக்கியம், மற்றும் சுவையும்அலாதியாக கிடைக்கும்.