Recipes

மட்டன் பிரியாணி | Mutton Biriyani Recipe In Tamil

அசைவ பிரியர்களுக்கு யாருக்கு தான் பிரியாணி என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். பெயரை கேட்டாலே எல்லோருடைய வாயில் எச்சில் ஊரும். அதுவும் மட்டன் பிரியாணி என்றால் அவளவுதான் விரும்பி சாப்பிடுவாங்க.அந்த வகையில் நம் வீட்டிலே மட்டன் பிரியாணி குக்கரில் எப்படி செய்வதென்றுதான் இன்று பார்க்க போகிறோம்.அதுவும் குக்கரில் குழையாமல் எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். சுலபமாகவும், ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துக்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.

காடை முட்டை குழம்பு | Kaadai Muttai Kulambu Recipe in Tamil

காலை வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிலர் முட்டையை எப்படி செய்து கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அவிச்ச காடை முட்டை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவே அவிச்ச காடை முட்டை விரும்பி சாப்பிடணும்னா, இப்படி குழம்பு பண்ணி பாருங்க. இந்த காடை முட்டை குழம்பு சுலபமாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மட்டன் சில்லி ஃப்ரை | Mutton Chilly Fry Recipe In Tamil

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது அசைவ உணவு தான். கோழிக்கறியை விடமட்டன் உடலுக்கு மிகுந்த நன்மை தரும். கோழிக்கறி சமைப்பதுபோல சில்லி சிக்கன் விரும்பி சாப்பிடுவது போல், மட்டனில் 'மட்டன் சில்லி ஃப்ரை' செய்துகொடுத்துப்பாருங்க.. சிக்கன் வேண்டாம் , மட்டனே போதும் என்று வீட்டில் உள்ள அனைவரும்கூறுவார்கள். ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் அனைவரும் ஆர்டர் செய்வதும் இந்த சிக்கன்வகைகளை தான். கோழிக்கறியை சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதல்ல. எனவே மட்டன் சில்லி ஃப்ரை  வீட்டிலேயும் சமைத்து விருப்பமாக சாப்பிடலாம். அவ்வாறுஅனைவரும் விரும்பி சாப்பிடும் மட்டன் சில்லி ஃப்ரை  எப்படி சுலபமாக வீட்டிலேயும் செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

கேழ்வரகு முருங்கைக்கீரை அடை| Ragi Moringa leaves Adai Recipe In Tamil

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும் காலை, மாலை உணவு  வித்தியாசமாக இருந்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் இட்லி மாவை அரைத்து வைத்து கொண்டு அதனை வாரம் முழுவதும் தோசை அல்லது இட்லி செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இந்த இட்லி, தோசை தொடர்ந்து சாப்பிடுவதற்கு சற்றுச் சலிப்பாக தோன்றும். எனவே கொஞ்சம் வித்தியாசமான சுவையை ருசிக்க ஆசை கேழ்வரகு முருங்கைக்கீரை அடை செய்து பாருங்கள். கேழ்வரகு முருங்கைக்கீரை அடை இதனை காலை நேரங்களில் டிபன் உடன் சாப்பிடுவதற்கும், மாலை வேலைகளில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடவும் ஏற்றதாக,மிகவும் சுவையாகவும் இருக்கும்.இந்த கேழ்வரகு முருங்கைக்கீரை அடை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பள்ளிபாளையம் சிக்கன் | PalliPalayam Chicken Recipe In Tamil

இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழ் நாட்டில் அசைவ உணவக மெனுவில் மிகவும் முக்கியமானது. இந்த ரெசிபி முழுவதும் கிராமத்து முறைகளில் செய்யப்படுவதாகும். இதன் முக்கிய துவமே இதில் சேர்க்கப்படும் வெங்காயம் தான். இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழக உணவகங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.இந்த சிக்கனில் காரமும், சுவையும் பயன்படுத்தப்படும் சிவப்பு மிளகாயில் இருந்து வருகிறது.இந்த சிக்கனை வீட்டிலேயே சூளாமக ஹோட்டல் சுவையில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.