Recipes

கேரளா ஆட்டுக்கறி சாப்ஸ் | Kerala Mutton Chopes Recipe in Tamil

ஆட்டுக்கறி பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக உள்ளது. வெயில் காலம் வந்து விட்டாலே உடல் சூடு அதிகரிக்கத் துவங்கி விடும். பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டுக் கோழி வாங்கி சமைப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக அரை கிலோ மட்டன் வாங்கினாலும், இப்படி ருசிக்க ருசிக்க ஆட்டுக்கறி சாப்ஸ் செய்து சாப்பிட்டால் செமையாக இருக்கும்! வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம்ஆட்டுக்கறி சாப்ஸ் செய்வது மிகவும் எளிது. சுவையானதும் கூட. அசைவ உணவுகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது அன்று முதல் இன்றைய கால கட்டம் வரை ஒரு மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது.

சேனைக்கிழங்கு மிக்சர் | Elephant Yam Mixture Recipe In Tamil

கடையில் காசு கொடுத்து தான் கிலோ கணக்கில் மிக்சர் வாங்குவோம். அப்படி இல்லையா, நம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்றால் கடலை மாவு பிசைந்து அதை  சுட்டு எடுத்து அதன் பின்பு மற்ற பொருட்களை எல்லாம் வறுத்து ஒன்றாக கலந்து மிச்சர் செய்வதற்குள் போதும் போதும் என ஆகும். ஆனால் இந்த சேனைக்கிழங்கு மிக்சர் அந்த சிரமம் எல்லாம் தேவையில்லை சேனைக்கிழங்கு இருக்கா. நச்சுன்னு மொறு மொறுன்னு சூப்பரா இந்த சேனைக்கிழங்கு மிக்சரை செய்து அசத்துங்க. இந்த சேனைக்கிழங்கு மிக்சர் ஆரோக்கியமானதும் சுவையானதும் கூட . வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.