வெங்காயம் பூண்டு தொக்கு | Onion Garlic Thokku Recipe in Tamil
பல்வேறு சட்னி,குருமா வகைகள் இட்லி, தோசைக்கு சப்பாத்திக்கு செய்து சாப்பிட்டாலும் இது போல வாய்க்குருசியாக வெங்காயம் பூண்டு தொக்கு. மற்ற தொக்கு செய்முறை போல வெங்காயத்தை வதக்கல், ஆவியில்வேகா வைத்து பின்னர் வதக்குவது தான் இதன் தனித்துவம். ஒரு முறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க,எவ்வளவு இட்லி, சப்பாத்தி வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கிட்டேஇருப்பீங்க! தின்ன தின்ன திகட்டாத இந்த வெங்காயம் பூண்டு தொக்கு சுவையில் அலாதியானதாக இருக்கும். ரொம்பவும் சுலபமாக வீட்டிலேயே எப்படி சுவையான வெங்காயம் பூண்டு தொக்கு செய்யலாம்?என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.