Recipes

இளநீர் ஐஸ்கிரீம் | Tender Coconut Ice Cream In Tamil

இளநீர் ஐஸ்கிரீம் தென்னிந்திய கடற்கரைகளையும் தென்னை மரங்களையும் உங்களுக்கு நினைவூட்டப் போகிறது. டெண்டர் கோகனட் ஐஸ்கிரீம் மிகவும் கிரீமி மற்றும் மென்மையான அமைப்பில் உள்ளது. உங்கள் வாயில் உருகும், இந்த ஐஸ்கிரீம் முற்றிலும் இளநீர் தேங்காய் சதையால் செய்யப்படுகிறது. தேங்காய், தேங்காய் தண்ணீர் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த சுவையான ஐஸ்கிரீமை நீங்கள் செய்யலாம். இந்த சுவையான டெண்டர் கோகனட் ஐஸ்கிரீமை உங்கள் வீட்டில் செய்யலாம். தேங்காய் சிரட்டையில் ஐஸ்கிரீமை பரிமாறவும், இந்த எளிதான செய்முறையைஉடனடியாக முயற்சிக்கவும்

தர்பூசணி அல்வா | Watermelon Halwa Recipe in Tamil

அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. நாம் அனைவருக்கும் இனிப்பு சாப்பிடுவது என்றால் பிடிக்கும். அதிலும் சுவையான அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதுபோல் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியும் அப்படித்தான் மிகவும் சுவையான ஒரு அல்வா தான் அதுவும் தர்பூசணி அல்வா. நாம் அனைவரும் தர்பூசணி சாப்பிட்டிருப்போம் ஆனால் அதில் உள்ள சதைப் பகுதியை பயன்படுத்தி அல்வா செய்திருக்க மாட்டோம். இதை செய்ய நீங்கள் அதிக நேரம் செலவிடத் தேவையில்லை.

இட்லி சாம்பார் | Idly Sambar Recipe In Tamil

கிராமத்து இட்லி கடைகளில் சுட சுட இட்லி, அதற்கு கொடுக்கப்படும் சாம்பார் சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அந்த வகையில் அதே சுவையில் எப்படி சாம்பார் வைப்பது என்று தான் இன்று பார்க்க போகிறோம்.தினமும் காலையில் இட்லி, தோசை, செய்யும் போது ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி சாம்பார் வைத்து பாருங்க அப்புறம் இட்லியும் காலியாகி விடும், சாம்பாரும் காலியாகி விடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும் இந்த சாம்பார். இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.