Recipes

மகராஷ்ட்ரா முட்டை கிரேவி | Maharashtra Egg Gravy Recipe in Tamil

இன்று நாம் ஒரு சுவையான மகாராஷ்ட்ரா முட்டை கிரேவி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போறோம். என்னனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கீங்களா. இதை உங்க கிட்ட பகிர்ந்துக்கலான எனக்கு தூக்கமே வராது நண்பர்களே. முட்டை கிரேவியை நாம எப்படி செய்வோம். ஒன்னு முட்டையை வேக வைத்து செய்வோம். இல்லனா ஓடச்சு உத்தி செய்வோம். ஆனால் இந்த மகாராஷ்ட்ரா முட்டை கிரேவியை சமைத்து சாப்பிட்டு பாருங்கள் நண்பர்களே. அடிக்கடி கண்டிப்பா செய்வீங்க. ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த சுவையான கிரேவியை உங்கள் வீட்டில் உள்ளவர்களை அடிக்கடி செய்ய சொல்லி சாப்பிடுவங்க.

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் | Potato Chapathi Role Recipe in Tamil

குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரிய வேலை. அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மட்டும் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு செல்வார்கள். அந்த வகையில் இந்த சப்பாத்தி ரோல் குழந்தைகளுமே சாப்பிடும் வகையில் ஒரு சுவையான உணவு தான். இந்த உருளை சப்பாத்தி ரோலை மைதா மாவை வைத்து தான் செய்வார்கள், ஆனால் இந்த மைதா உடம்பிற்கு அத்தனை ஆரோக்கியமானது இல்லை என்பதால் கோதுமை மாவை வைத்து அத்துடன் உருளை சேர்த்து குழந்தைகளுக்கு நல்ல ஒரு சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான ஒரு காலை உணவாக இந்த உருளை சப்பாத்தி ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.