Recipes

Recipe Image
ரவா தோசை | Rava Dosai Recipe in Tamil

ரவா தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாதமாக மொறு மொறுப்பாக இருக்கும். முக்கியமாக இந்த ரவா தோசை நீங்கள் செய்தால் உங்கள் குழந்தைகள் தான் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் நீங்கள் இந்த தோசையை சுட்ட பின் சூடு ஆரிய பிறகு கூட தோசை மொறு மொறுப்பாக இருக்கும். இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் கார சட்னியுடன் நீங்கள் இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இவ்வளவு ருசியான ரவா தோசையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
மசாலா முட்டை வறுவல் | Masala Egg Varuval Recipe in Tamil

இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்று முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இன்று மசாலா முட்டை வறுவல் பற்றிதான் பார்க்க போகிறோம் இந்த முறையில் மசாலா முட்டை வறுவல் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். அதனால் மசாலா முட்டை வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
அரைக்கீரை சாதம் | Arai Keerai Satham Recipe in Tamil

இன்று நாம் அரைக்கீரை சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் அரைக்கீரையை உணவாக எடுத்துக் கொள்வதுதன் மூலம் நம் உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கும் சக்தி அரைக்கீரைக்கு உண்டு மேலும் குடல் புண்கள், நரம்பு தளர்ச்சி, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவை அனைத்தையும் நாம் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவதனால் எளிதில் தீர்வு காணலாம். இன்று அரைக்கீரையை பயன்படுத்தி கீரை சாதம் செய்ய இருக்கிறோம். அரைக்கீரையை பயன்படுத்தி தான் கீரை சாதம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை நீங்கள் எநத கீரை வேணாலும் பயன்படுத்தி கொள்ளலாம் இன்று நாம் அரைக்கீரை சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Recipe Image
கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa Recipe in Tamil

கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாக செய்யப்படும் கும்பகோணம் கடப்பா பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். இதன் சுவை மிகவும் அட்டகாசமாக முறையில் இருக்கும். இந்த கும்பகோணம் கடப்பா இட்லி, தோசைக்கு நாம் வழக்கமாக செய்யும் சாம்பார்க்கு பதிலாக இந்த கடப்பாவை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மணக்மணக்க செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் இது மிகவும் பிடித்த ஒரு ரெசிபியாக மாறிப் போகும். இன்று இந்த ருசியான கும்பகோணம் கடப்பா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

Recipe Image
சோயா பிரியாணி | Soya Biriyani Recipe in Tamil

பிரியாணி மிகவும் பிரபலமான ஒரு உணவாக இன்று காலகட்டங்களில் வலம் வருகிறது. இந்த பிரியாணியை பல வகையில் நாம் செய்து சாப்பிட்டு வருகிறோம். சிலர் பிரியாணிக்காக உயிரே விடும் அளவிற்கு அதை நேசிக்கவும் செய்கிறார்கள். அப்பட்ட பிரியாணியை இன்று நாம் ஒரு வித்தியாசமான முறையில் செய்ய இருக்கிறாம். ஆம், இன்று சோயா பிரியாணி செய்ய போகிறோம் இதை ஒரு முறை உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் சமைத்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த சோயா பிரியாணிக்கு முற்றிலும் அடிமையாக இருப்பவர்கள். அந்த அளவிற்கு தாருமாரான சுவையும், ருசியும் கொண்டிருக்கும் இந்த இந்த சோயா பிரியாணியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Recipe Image
கல்யாண கேசரி | Kalyana Kesari Recipe in Tamil

பொதுவாக நாம் என்னதான் வீடுகளில் சுவையாக மணமணக்கும் வகையில் கேசரி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தாலும் அவர்கள் விரும்பி தான் சாப்பிடுவார்கள். இருந்தாலும் கல்யாண வீடுகளில் செய்யும் கேசரி போல் வராது. ஏனென்றால் கல்யாண வீடுகளில் கேசரி செய்து வைத்திருந்தால் நாம் வீட்டு நபர்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். ஆனால் இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம் கல்யாண வீட்டில் வைப்பது போன்ற உங்கள் வீட்டில் கேசரி எப்படி செய்வதென்று தான் பார்க்க இருக்கிறோம். இதுபோன்று ஒரு முறை நீங்கள் உங்கள் வீட்டில் கேசரி செய்து உங்கள் வீட்டில் அனைவருக்கும் கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். என் வீட்டில் உள்ள சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகையாக மாறிவிடும். ஆகையால் இந்த கல்யாண கேசரி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
மசாலா உப்புமா | Masala Upma Recipe in Tamil

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர் உப்புமா என்ற பெயரை கேட்டாலே தெரித்து ஓடி விடுகிறார்கள் அதற்கு காரணம் எளிமையான முறையில் செய்து விடலாம் என்பதால் அடிக்கடி பலர் வீடுகளில் ஒரே மாதிரியான உப்புமா அடிக்கடி செய்து கொடுப்பதுதான் ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் உப்புமா செய்யும்போது வித்தியாசமாக சமைத்துக் கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆம், அந்த வகையில் இன்று மணமணக்கும் மசாலா உப்புமா பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். இதில் நாம் காய்கறிகள் மற்றும் மசாலா சேர்த்து தயார் செய்வதால் இது அட்டகாசமான சுவையில் இருக்கும் நீங்கள் இதை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த மசாலா உப்புமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
காய்கறி ஆம்லெட் | Vegtable Omelette Recipe in Tamil

பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்று முட்டையை வைத்து நாம் இன்று காய்கறி ஆம்லெட் தயார் செய்ய போகிறோம்.ஆம், இன்று ஆரோகியமான காய்கறி ஆம்லெட் பற்றிதான் பார்க்க போகிறோம் இந்த முறையில் காய்கறி ஆம்லெட் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். அதனால் காய்கறி ஆம்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.