Recipes

Recipe Image
காபி புட்டிங் | Coffee Pudding Recipe in Tamil

பேக்கரி மட்டும் ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளை தான் குழந்தைகள் பெரும்பாலூம் விரும்பி சாப்பிடுவார்கள். நம்மளும் குழந்தைகள் கேட்கிறார்கள் என பாவம் பார்த்து வாங்கி கொடுத்து விடுவோம். இனி இந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள் இனிமேல் உங்கள் குழந்தைகள் இது போன்ற உணவுகளை கேட்கும் பொழுது நீங்களே வீட்டில் தயார் செய்து கொடுங்கள். ஆம் இன்று காபி புட்டிங் பற்றி தான் பார்க்க இருக்கிறோம், தாறுமாறான சுவையில் இருக்கும் காபி புட்டிங் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாறு இருக்கும். ஆகையால் இன்று இந்த காபி புட்டிங் எப்படி செய்வது, தேவையான பொருள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
தக்காளி ரசம் | Tomato Rasam Recipe in Tamil

சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்களை நாம் உட்கொள்ளும் போதும் நாம் சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். ஆகையால் இன்று இந்த தக்காளி ரசத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான முறையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இந்த தக்காளி ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
கோவில் ஸ்டைல் சுண்டல் | Kovil Style Sundle Recipe in Tamil

பெரும்பாலும் நாம் வீடுகளில் செய்யும் சுண்டலை விட கோவில்களில் செய்யும் சுண்டலை நம் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று கோவில்களில் வைக்கப்படும் சுண்டல்களின் ருசியிலே நாமும் தயார் செய்ய போகிறோம். மேலும் அதில் பெரும்பாலும் தமிழ் நாட்டில் பயன்படுத்துவது ப்ரௌன் நிற சுண்டல் தான்.இந்த சுண்டலில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.மேலும் இந்த சுண்டலை தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு இனயைாக கிடைக்கும் சத்துக்களை நாம் பெறலாம்.

Recipe Image
தக்காளி ரவா தோசை | Tomato Rava Dosai Recipe in Tamil

இன்று வித்தியாசமான முறையில் தக்காளி ரவா தோசை செய்வது பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த தக்காளி ரவா தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மேலும் இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் உணவாக மாறிப்போகும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த தக்காளி ரவா தோசை இருக்கும். அதனால் இன்று இந்த தக்காளி ரவா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
ஆந்திரா ஸ்டைல் பச்சை பயிறு தோசை | Pachai Payaru Dosa Andhra Style Recipe in Tamil

வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல தோசையான பச்சை பயிறு தோசையை செய்து சாப்பிடலாம்.இந்த பயிரை உணவில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களையும் கொடுக்கிறது. பச்சை பயிரில் கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஈஸியான ரெசிபியும் கூட சரி இப்பொது ஆந்திரா ஸ்டைல் பச்சை பயிறு தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Recipe Image
குதிரை வாலி கிச்சடி | Kuthirai Vali Kitchadi Recipe in Tamil

ஒரு தடவை நீங்கள்இந்த குதிரை வாலி கிச்சடியை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் உங்களை அடிக்கடி இதுபோல் செய்து தர சொல்லி தொல்லை செய்வார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காலை உணவாக இந்த குதியை வாலி கிச்சடி மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் நாம் தயார் செய்யும் இந்த குதிரை வாலி கிச்சடியில் அதிக அளவு காய்கறி சேர்த்து சமைப்பதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் ஒரு மாறுதலாக இந்த உணவை வாரம் ஓரு முறை நீங்கள் செய்து சாப்பிடலாம்.

Recipe Image
மதுரை மட்டன் கொத்து கறி | Madurai Mutton Kothu Kari Recipe in Tamil

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மட்டனை வைத்து வேறுமாதிரியான ரெசிபிகள் தயார் செய்வார்கள் அப்படி வைக்கப்படும் ஒவ்வொரு மட்டன் ரெசிப்பிகளுக்கும் ஒரு தனி வகையான ருசியும், மணமும் கொண்டும் இருக்கும். அந்த வகையில் தூங்கா நகரம் மதுரையின் மட்டன் கொத்து கறி மிகவும் பிரபலமானது என்று சொல்லலாம். ஆகையால் இப்படி ஒரு நாள் உங்கள் வீட்டில் மட்டன் கொத்து கறி வைத்துப் பாருங்கள் இந்த சுவை உங்கள் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகளிலிருந்து பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக மாறிவிடும். மறுமுறையும் இதே போல் செய்யும்படி உங்களிடம் கேட்கும் படியாக இருக்கும்.

Recipe Image
கொங்கு நாடு கருவேப்பிலை சட்னி | Kongu Nadu Karuvepilai Chutney Recipe in Tamil

உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த கொங்கு நாட்டு கருவேப்பிலை சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த கொங்கு நாட்டு கருவேப்பிலை சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக இந்த கருவேப்பிலை மாறி போகும். ஆகையால் இன்று இந்த கொங்கு நாட்டு கருவேப்பிலை சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Recipe Image
கோதுமை கேசரி | Kothumai Kesari Recipe in Tamil

மணமணக்கும் வகையில் கேசரி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தாலும் அவர்கள் விரும்பி தான் சாப்பிடுவார்கள். இருந்தாலும் கல்யாண வீடுகளில் செய்யும் கேசரி போல் வராது. ஏனென்றால் கல்யாண வீடுகளில் கேசரி செய்து வைத்திருந்தால் நாம் வீட்டு நபர்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். ஆனால் இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம் கல்யாண வீட்டில் வைப்பது போன்ற உங்கள் வீட்டில் கேசரி எப்படி செய்வதென்று தான் பார்க்க இருக்கிறோம் அதுவும் கல்யாண கேசரி சுவவையில் கோதுமை கேசரி. இதுபோன்று ஒரு முறை நீங்கள் உங்கள் வீட்டில் கேசரி செய்து உங்கள் வீட்டில் அனைவருக்கும் கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் வீட்டில் உள்ள சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகையாக மாறிவிடும்.

Recipe Image
கொங்கு நாடு மட்டன் குழம்பு | KonguNadu Mutton Kulambu Recipe in Tamil

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மட்டனை வைத்து வேறுமாதிரியான ரெசிபிகள் தயார் செய்வார்கள் அப்படி வைக்கப்படும் ஒவ்வொரு மட்டன் ரெசிப்பிகளுக்கும் ஒரு தனி வகையான ருசியும், மணமும் கொண்டும் இருக்கும். அந்த வகையில் கொங்கு நாடு மட்டன் குழம்பு மிகவும் பிரபலமானது என்று சொல்லலாம். ஆகையால் இப்படி ஒரு நாள் உங்கள் வீட்டில் மட்டன் குழம்பு வைத்துப் பாருங்கள் இதன் சுவை உங்கள் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக மாறிவிடும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மறுமுறையும் இதே போல் மட்டன் குழம்பு செய்யும்படி உங்களிடம் கேட்பார்கள்.