Recipes

Recipe Image
அரபிக் டீ | Arabic Tea Recipe in Tamjl

டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் இன்று நாம் அரபிக் நாடுகளில் அவர்கள்போடும் டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இந்த அரபிக் டீயை நீங்கள் உங்கள் வீட்டில் போட்டு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் அடுத்த முறையும் உங்கள இதையே அடிக்கடி போட சொல்லுவார்கள். இன்று அரபிக் டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்ஙள்.

Recipe Image
பன்னீர் சில்லி | Paneer Chilli Recipe in Tamil

சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கும்.அவர்களும் முடிந்த அளவுக்கு சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக பன்னீர் சில்லி வைத்து சாப்பிட்டு பாருங்கள் ரூசீகரமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையும் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இப்பொழுது இந்த சுவையான பன்னீர் சில்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Recipe Image
வாழைப்பழ அல்வா | Banana Halwa Recipe in Tamil

எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. ஆம் நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையுடன் வாழைப்பழ அல்வா. இந்த வாழைப்பழ அல்வாவை செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
சின்ன வெங்காய புளி குழம்பு | Chinna Vengaya Puli Kulambu recipe in Tamil

சின்ன வெங்காயம் பளி குழம்பு வைக்க நாமமே செய்த ஒரு குழம்பு மசாலா பொடி சேர்த்து செய்யும் போது இதன் சுவையும் மணமும் இன்னும் கூடுதலாகவே இருக்கும். இப்படி இந்த முறையில் நீங்கள் சின்ன வெங்காய புளிக்குழம்பு செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பறிமாறினால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஓரு புளிகுழம்பாக இருக்கும். ஆகையால் இன்று இந்த சின்ன வெங்காய புளிக்குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
கத்தரிக்காய் ரசம் | Brinjal Rasam Recipe in Tamil

கடினமான உணவு பொருட்களை உட்கொள்ளும் போதும் நாம் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். ஆகையால் கத்தரிக்காய் ரசத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான முறையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையாலன இந்த கத்தரிக்காய் ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு குறித்த தொகுப்பில் காணலாம்.

Recipe Image
தாய் ஐஸ் டீ | Thai Ice Tea Recipe in Tamil

டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது. சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அவர்கள் வீட்டில் டீ குடிக்கும் போது ஏதாவது புதிய வகையில் டீ செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக இந்த தாய் ஐஸ் டீயை செய்து கொடுங்கள். இதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குளிர்பானமாக நீங்கள் செய்து கொடுக்கலாம். இன்று இந்த தாய் ஐஸ் டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.