கல்யாண ரசம் | Kalyana Rasam Recipe in Tamil
கல்யாண வீட்டில் ரசம் மணமாகவும், ரூசியாகவும் இருப்பதற்கு ஒரு சில பொருட்கள் சேர்த்து ஒரு முறையில் ரசம் வைப்பார்கள். இன்று அந்த முறையை நான் சொல்லித் தருகிறேன். ஆம், இன்றைய பதிவில் கல்யாண ரசம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதுபோல் ஒரு முறை ரசம் வைத்து பாருங்கள் இனிமேல் உங்க வீட்டில் உள்ளவர்கள் உங்களுடைய ரசத்திற்கு மட்டுமே அடிமை.