Recipes

Recipe Image
வெண்பொங்கல் | Pongal

எடையை உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உடையது. நோயாளிக்கு மட்டுமல்ல, எல்லா நோஞ்சான்களுக்கும் பொங்கல்தான், உடல் எடையை உயர்த்தும் விருந்தும் மருந்தும். ஆனால், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியலில், குழைவாக வெந்த பச்சரிசி வெண் பொங்கல், சர்க்கரையைத் தடாலடியாக உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதிலாகப் பட்டை தீட்டாத தினையரிசியையோ, வரகரிசியையோ பயன்படுத்துவது சிறப்பானது. பாசிப் பருப்புக்கு பதிலாக, உடைத்த, தோல் நீக்காத பாசிப் பயரையும் பயன் படுத்தி செய்யலாம். இந்த இன்பங்களை எப்படி செய்வது தேவைப்படும் பொருள்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.

Recipe Image
சுவையான மதுரை மட்டன் வறுவல் செய்வது எப்படி ?

பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருககும். இனி இந்த கவலை உங்களக்கு வேணடாம். ஆம், இன்று இந்த பதிவில் மட்டன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். அதுவும் தூங்கா நகரம் மதுரையின் மட்டன் வறுவல் பிரபலமானது என்று சொல்லலாம் இன்று மதுரை ஸ்டைலில் மட்டன் வறுவல் செய்வது எப்படி, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
சுவையான மிளகு சட்னி செய்வது எப்படி ?

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த மிளகு சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த மிளகு சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Recipe Image
சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

இன்றைய தினம் நீங்கள் ருசிக்காக மட்டும் ஏதாவது குழம்பு வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை செய்து பாருங்கள். மேலும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை நீங்கள் எளிமையாக அடிக்கடி செய்து சாப்பிடலம். மாதத்திற்கு ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குழம்பு செய்து கொடுங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவருக்கும் பிடித்த ருசிகரமான குழம்பாக கண்டிப்பாக இருக்கும். நீங்கள் கத்திரிகாயே சைடிஸ் ஆக சாப்பிட்டு இருப்பீர்கள் இன்று அந்த சைடிஸ்யை எப்படி குழம்பாக மாற்றுவது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Recipe Image
சுவையான கேரளா மட்டன் குருமா

பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டனை தான் அதிகபட்சமாக தயார் செய்து சாப்பிட பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருககும். இனி இந்த கவலை உங்களக்கு வேணடாம். ஆம், இன்று இந்த பதிவில் கேரளா மட்டன் குருமா எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். அதுவும் சாப்பாட்டுக்கு பெயர் போன கேரளாவின் மட்டன் குருமா பிரபலமானது என்று சொல்லலாம். இன்று கேரளா ஸ்டைலில் மட்டன் குருமா செய்வது எப்படி, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
சுவையான காளான் குருமா

உங்கள் வீட்டில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் தயாரிக்கும் பொழுது அதிகபட்சமாக சாம்பார் தயார் செய்து தான் சாப்பிடுவீர்கள் அது போக ஒரு சட்னி ஒன்று வைத்துக் கொள்ளுவீர்கள். இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக காளான் குருமா வைத்து சாப்பிட்டு பாருங்கள் ரூசீகரமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையில் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். இப்பொழுது இந்த சுவையான காளான் குருமாவை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Recipe Image
சுவையான உளுந்த பருப்பு சாதம்

வீடுகளில் பல வகையான சாதங்கள் சமைத்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் இன்று புதுமையாக நம் தமிழக பாரம்பரிய உணவுகளில் ஒன்றான உளுந்து சாதம் நீங்க சாதம பற்றி பார்க்கலாம். அதுமட்டுமின்றி, வயிற்றுப்போக்கை எதிர்த்துப் போராட கருப்பு உளுந்து உதவுகிறது. மேலும், கருப்பு உளுந்து உடல் உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வழங்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும். மேலும், கருப்பு உளுந்தின் மூலம் எலும்புகளின் தாது அடர்த்தி அதிகரிக்கும். இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ள உளுந்த பருப்பை கொண்டு எப்படி உளுந்து சாதம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

Recipe Image
கம்பு தோசை | Kambu Dosa Recipe in Tamil

கம்பை எப்படி நமக்கு ஏற்ற உணவாக செய்து சாப்பிடலாம் என்றால் பல வகைகளில் சோசை செய்யும் நாம் கம்பு தோசை செய்து சாப்பிடலாம். இது மிகவும் அனைவரது வீட்டிலும் எளிய முறையில் செய்து விடலாம். காலை இரவு நாம் டிபன் செய்து சாப்பிடும் பொழுது கம்பு மாவை பயன்படுத்தி தோசை செய்து சாப்பிட்டு கொள்ளலாம் இது நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இன்று இவ்வளவு மகத்துவம் வாய்ந்த கம்பு வைத்து எப்படி கம்பு தோசை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.