Recipes

Recipe Image
உருளை கிழங்கு குழம்பு | Potato Kulambu Recipe in Tamil

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த உருளை கிழங்கு குழம்பு செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இட்லி தோசைக்கும் மிகவும் பிடித்த குழம்பாக மாறி போகும். இந்த உருளை கிழங்கு குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Recipe Image
முருங்கக்காய் கார குழம்பு | Drumstick Kara Kulambu Recipe in Tamil

நாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை என்றால் அது கார குழம்பு தான். ஆனால் நம் வீட்டில் செய்யும் கார குழம்பு அல்லது கடைகளில் ரெடிமேட் ஆக பாக்கெட்டுகளில் விற்கும் கார குழம்புகளை சாப்பிடுவதற்கு பரிமாறினால் பெரிதாக ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் மற்றும் கல்யாண வீடுகளில் வைக்கும் கார குழம்பு என்றால் மட்டும் ஏன் என்று தெரியவில்லை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்று இது மாதிரியான சுவையில் நாம் இந்த குழம்பை செய்யலாம். நான் இருக்கும் போது உங்களுக்கு ஏன் இந்த கவலை இன்று கல்யாண வீடுகளில் வைப்பது போன்று சுவையான கார குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் பார்க்கலாம் வாருங்கள். ஆனால் நாம் சமைக்க போவது முருங்கக்காய் கார குழம்பு

Recipe Image
மசாலா இட்லி | Masala Idly Recipe in Tamil

வீட்டில் எப்போதும் வழக்கம் போல இட்லி, தோசை, மற்றும் சப்பாத்தி என்று இதையை தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். நீங்கள் வித்தியாசமான முறையில் இட்லி மாவை வைத்து சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த மசாலா இட்லியை முயற்சி செய்து பாருங்கள். இந்த மசாலா இட்லியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும். இதில் சுவைக்கும் , ரூசிக்கும் கூட பஞ்சம்மில்லை என்று சொல்லாம் அந்த அளவுக்கு இந்த மசாலா இட்லி பிரமாதமா இருக்கும். இன்று இந்த மசாலா இட்லியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்

Recipe Image
தக்காளி குழம்பு | Tomato Kulambu Recipe in Tamil

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சுழற்சி சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த சுவையான தக்காளி குழம்பு செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த குழம்பு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இட்லி தோசைக்கும் மிகவும் பிடித்த குழம்பாக மாறி போகும். இந்த எவையான தக்காளி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்

Recipe Image
பன்னீர் கிரேவி | Paneer Gravy Recipe in Tamil

சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கும் அவர்களும் முடிந்த அளவுக்கு சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக பன்னீர் கிரேவி வைத்து சாப்பிட்டு பாருங்கள் ரூசீகரமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையில் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். இப்பொழுது இந்த சுவையான பன்னீர் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Recipe Image
ஜப்பனீஸ் நூடுல்ஸ் சூப் | Japanese Noodles Recipe in Tamil

கடைகளில் விற்கப்படும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி சமைக்காமல் ஜப்பனீஸ் ஸ்டைலில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி சுவையாகவும் ருசியாகவும் நூடுல்ஸ் செய்யலாம். இப்படி ஒரு முறை நீங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்து போக அடிக்கடி உங்களை செய்து தரச் சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையான ருசியான ஜாப்பனீஸ் ஸ்டைல்ஸ் நூடுல்ஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

Recipe Image
தேங்காய் பால் பனியாரம் | Coconut Milk Paniyaram Recipe in Tamil

பொதுவாக காலை உணவு ராஜா விருந்து என்று கூறுவார்கள். ஏன்னென்றால் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நம் உடலுக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை இருக்காது ஆகையால் காலையில் சாப்பாட்டை ராஜ உணவு என்பர். மதிய உணவை வயிறு பசிக்கு ஏற்றார் போல் சாப்பிட வேண்டும் என்பார்கள். இரவு உணவு மட்டும் அளவாக சாப்பிட வேண்டும் இல்லையென்றால் சாப்பாட்டை தவிர்த்து விட்டு வெறும் பழங்கள் சாப்பிட்டால் போதுமானது என்றும் சொல்வார்கள். இப்படி இப்பொழுது எதை சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிக்கொண்டு தான் வருகிறார்கள். ஆகையால் இன்று இரவு உணவுக்கு சாப்பிடுவதற்கு தேங்காய் பால் கொண்டு செய்த பணியாரத்தை பற்றி பார்க்கலாம். இதை இரவு தான் சாப்பிட வேண்டும் என்று கிடையாது மழை நேரங்களில் சூடாக சாப்பிட வேண்டும் என்று தோனும் போதும் இதை செய்து சாப்பிடலாம். இன்று தேங்காய் பால் பணியாரம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.