கேரளா பீன்ஸ் தோரன்| Beens Thearan Recipe in Tamil
பீன்ஸ் தோரன் என்பது தேங்காய், வெங்காயம், மசாலா மற்றும் மூலிகைகள் சேர்த்து வறுக்கப்படும் பீன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் ஒரு நறுமண மற்றும் ஆரோக்கியமான பக்க உணவாகும். பீன்ஸ் தோரன் ஒரு பிரபலமான கேரளா சைட் டிஷ் ஆகும், இது அரிசி சாப்பாட்டுடன் எளிதாகவும் சுவையாகவும் இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீன்ஸ் தோரன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பீன்ஸ் தோரன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.