சிந்தாமணி சிக்கன் | Sinthamani Chicken Recipe In Tamil
சிந்தாமணி சிக்கன் என்றாலே கோயம்பத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக்கொள்வது ஊறுகாய், உருளைக்கிழங்கு பொரியல், அதிகமாக சிப்ஸ், ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணி செய்வார்களாம். அந்த அளவிற்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லாவகையான உணவிற்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.