Recipes

Recipe Image
மும்பை சாண்ட்விச் மசாலா | Mubai Sandwitch Masala Recipe in Tamil

மசாலா சாண்ட்விச் என்பது கொத்தமல்லி சட்னியுடன் கூடிய மிருதுவான வறுக்கப்பட்ட சாண்ட்விச்களின் ஒரு சுவையான தெரு சிற்றுண்டியாகும். இந்த மசாலா டோஸ்ட் சாண்ட்விச்கள் மும்பையின் பிரபலமான தெரு உணவு சிற்றுண்டியாகும். உருளைக்கிழங்கு மசாலா அல்லது ஸ்டஃபிங் என்பது வேகவைத்த மற்றும் மசித்த உருளைக்கிழங்கைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது, பின்னர் அது மசாலாப் பொருட்களுடன் மென்மையாக்கப்படுகிறது. இதனை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையாகவும் இருக்கும் விரும்பி உண்பார்கள். இந்த சுவையான மும்பை சாண்ட்விச் மசாலா எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் | Raw Banana Pepper Chops

வாழைக்காய், வாழைப்பழம் இவை அனைத்தும் எப்பொழுதும் கிடைக்கும் பொருட்களாகும். எனவே இந்த வாழைக்காய் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும். ஆனால் இதில் பஜ்ஜி, பொரியல்,வறுவல்என பல வகை உணவுகளை சமைக்க முடியும். எனவே இந்த வாழைக்காயில் செய்யக்கூடிய இந்த பொரியலும் மிகவும் சுவையாக இருக்கும். அசைவம் செய்யும் அதே சுவையில் சைவ உணவுகளையும் எளிமையாக சமைத்து கொடுக்க. முடியும். அப்படி செய்யக் கூடிய ஒரு சுவையான உணவு தான் வாழைக்காய் பெப்பர் சாப்ஸ். இந்த சுவையான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.