Recipes

Recipe Image
கோதுமை ரவை பாயசம் | Wheat Rava Payasam Recipe In Tamil

பாயசம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. வீட்டில் நல்ல காரியம் என்றாலே பாயசம் கண்டிப்பாக இருக்கும். கல்யாண வீடுகளில் தரப்படும் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும். அத விட சுவையாக கோதுமை ரவை வைத்து சுவையான பாயசம் நம் வீட்டிலே செய்து விடலாம்.கோதுமை ரவை உடலுக்கு மிகவும் நல்லது, ஆரோக்கியமானதும் கூட. இனி பாயசம் செய்ய வேண்டும் என்று தோன்றும் போது இந்த மாறி கோதுமை ரவை பாயசம் செய்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் இந்த பாயசம் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.இதை செய்வதும் மிகவும் சுலபம், குறைந்த நேரத்தில் ருசியாக செய்து விடலாம்.கோதுமை ரவை பாயசத்தை எப்படி செய்வதென்று கீழே கொடிக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.