Recipes

Recipe Image
மீன் கட்லெட் | Fish Cutlet Recipe in Tamil

மணக்க மணக்க மீன் கட்லெட் வைப்பது எப்படி? ஒருமுறை இப்படி சுவைத்து விட்டால், இதே மீன் கட்லெட் தான் சமைக்க வேண்டும் என்று அனைவரும் அடம் பிடிப்பார்கள்.மீன் கட்லெட் வார இறுதிகளில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு அருமையான உணவாகும். முள் இல்லாத மீன் வாங்கி இப்படி மீன் கட்லெட் ஒரு முறை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். ஹோட்டல் களில் மட்டுமே நாம் சுவைத்து மகிழும் மீன் கட்லெட் இதே செய்முறையில் செய்தால் ,நாவூறும் சுவையில் மீன் கட்லெட் வீட்டிலே அடிக்கடி செய்து ருசிக்கலாம். இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீன் கட்லெட்டை ஹோட்டல் ஸ்டைலில் சமைக்க போகின்றோம். மீன் வசம் புடிக்காமல் சாப்பிடாதவர் கூட இந்த மீன் கட்லெட்டை விரும்பி உண்பர். வாங்க நாமும் இந்த வித்தியாசமான மீன் கட்லெட் கற்றுக் கொள்வோம்.

Recipe Image
இறால் உருண்டை குழம்பு | Prawn Urundai Kulambu Recipe in Tamil

இறால் பயன்படுத்தி கிரேவி, வறுவல், பொரியல் என பலவகை உணவுகள் செய்யப்படுகிறது. இந்த இறால் வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும். அந்த அளவிற்கு சுவையை கொடுக்கும். வீட்டில் இதனை சமைக்கும் பொழுது அக்கம் பக்கத்து வீட்டார் இன்று என்ன உங்கள் வீட்டில் என்று கேட்கும் அளவிற்கு இதன் வாசனையும் அப்படியே இருக்கும். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக இருந்தாலும் இறால் உருண்டைக் அனைத்து மசாலாக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டதால், மிகுந்த சுவையுடன் இருக்கும். எனவே குழம்பும் படு ருசியாக இருக்கும். வாருங்கள் இந்த இறால் உருண்டைக் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

Recipe Image
பூசணிக்காய் மோர் குழம்பு | Poosanikkai Mor Kulambu Recipe in Tamil

உடல் சூட்டை தணிக்கும் இந்த பூசணிக்காய் மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள். நாளை சமையலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பெண்கள் பெரும்பாலும் அதற்கு முன் நாளே முடிவு செய்து வாங்கி வைத்து விடுவார்கள். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒரு படி மேலே போய் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை பிரிட்ஜ்ல் வாங்கி அடுக்கி விடுவார்கள். அடிக்கும் வெயிலுக்கு ஏற்றார் உள்ள காய்கறிகளில் ஒன்று பூசணிக்காய். பூசணிக்காய் வாங்கி,, சுவையான மோர் குழம்ப இந்த பக்குவத்தில் வைத்து பாருங்க, யாராலும் இவ்வளவு ஈஸியா குழம்பு வைக்க முடியாது. வாங்க அதை எப்படி பண்ணலாம் என்று பார்ப்போம்.

Recipe Image
டோஃபு இறால் பிரட்டல் | Tofu Prawn Fry Recipe in Tamil

நாவூறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும், டோஃபு இறால் பிரட்டல். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த டோஃபு இறால் பிரட்டல் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். டோஃபு இறால் பிரட்டல் சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு டோஃபு இறால் பிரட்டல் சுவையாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.