Recipes

Recipe Image
பப்பாளி சட்னி | Pappali Chutney Recipe in Tamil

வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று சதா ஒரே பொருட்களை வைத்து சட்னி செய்து போர் அடித்து போனவர்கள் சற்று வித்தியாசமாக பப்பாளி வைத்து இப்படி ஒரு முறை சட்னி செஞ்சு பாருங்க, இந்த சட்னி இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பப்பாளி சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னி | Thattu Kadie Thanieer Kara Chutney

இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆகையால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும்.

Recipe Image
கேரளா சாகோ பாயசம் | Sago Payasam Recipe in Tamil

சாகோ பாயசம் என்பது ஜவ்வரிசி / சாகோவை பாலுடன் சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு சுவையான கிரீமி இனிப்பு ஆகும், இது கொட்டைகள் மற்றும் திராட்சைகளால் அலங்கரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஏலக்காயுடன் சுவைக்கப்படுகிறது. சாகோ பாயசம் என்றும் அழைக்கப்படும் ஜவ்வரிசி பாயாசம் ஒரு சிறப்பு பண்டிகை செய்முறையாகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சாகோ பாயசம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Recipe Image
ஆந்திர தோசை வாப்பிள் | Dosai Waffle Recipe in Tamil

தோசை வாஃபிள்ஸ்( waffle) என்பது வாப்பிள் மேக்கரில் தோசை மாவை சமைப்பதன் மூலம் செய்யப்படும் ஒரு மிருதுவான சுவையான மகிழ்ச்சி. தோசை அப்பளம் குழந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது, மேலும் பலவற்றை விரும்புகிறது. தோசை அப்பளத்தை ஸ்நாக், டிபன் மற்றும் சாம்பார் மற்றும் சட்னியுடன் சுவைக்கலாம்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தோசை அப்பளம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தோசை அப்பளம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நெத்திலிக் கருவாட்டு குழம்பு | Nathili Karuvattu Kulambu Recipe in Tamil

கருவாட்டு குழம்பு தனிச்சுவையுடன் நன்கு காரமாகவும் இருக்கும். உங்களுக்கு கருவாட்டு குழம்பு பிடிக்குமா? அப்படியானால் பலரும் விரும்பி சாப்பிடும் நெத்திலிக் கருவாடடு கொண்டு ஒரு அற்புதமான நெத்திலிக் கருவாட்டு செய்யலாம். இந்த நெத்திலிக் கருவாட்டு குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். இவ்வாறு கருவாட்டு குழம்பு என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த சுவை சற்று காரணமாகத்தான் இருக்கும் என்பது அனைவருக்குமே பிடிக்கும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நெத்திலிக் கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
பாலக்கீரை சப்பாத்தி | Palakkeerai Chappathi Recipe in Tamil

பலாக் பராத்தா என்பது நல்லெண்ணெய் நிரம்பிய பராத்தா ஆகும், இது பச்சையாக கீரையை விரும்பாத குடும்பங்களாலும் ருசிக்கப்படும். பலாக் பராத்தா, பாலக்கை வறுத்து அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து மாவைத் தட்டையாக உருட்டவும், வறுக்கவும் செய்யப்படுகிறது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கீரை பராத்தா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
கேரளா கீமா புலாவ் | keema pulao Recipe in Tamil

ஆட்டிறைச்சி பாசுமதி அரிசியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இந்த கீமா புலாவ் . பொதுவாக ஒரு கறி அல்லது ரைதாவுடன் பரிமாறப்படும் ஒரு உணவாகும், இது எங்களுக்கு மிகவும் பிடித்த பிரியாணிக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கீமா புலாவ் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
ஸ்வீட் மில்லட் ரொட்டி | Sweet Millet Rotti Recipe in Tamil

ஸ்வீட் மில்லட் ரொட்டி அல்லது ராகி ஸ்வீட் ரொட்டி என்பது தினை மாவு, வெல்லம் மற்றும் தேங்காயுடன் கலந்து ரொட்டி போல சமைக்கப்படும் ஒரு லேசான, சுவையான ரொட்டி ஆகும். ஸ்வீட் ராகி ரொட்டி மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஸ்வீட் மில்லட் ரொட்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.