Recipes

Recipe Image
மினி பெப்பர் இட்லி | Mini Peper Idli Recipe in Tamil

இட்லி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு உணவு இட்லி தான். இட்லி பிடிக்காதவர்கள் கூட இட்லியை இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மினி பெப்பர் இட்லி மிகவும் எளிதான மற்றும் பிரபலமான காலை உணவு மற்றும் டிஃபின் பொருளாகும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மினி பெப்பர் இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Recipe Image
மஷ்ரூம் ஆம்லெட் | Mushroom Ambleat Receipe in Tamil

நம்மில் பெரும்பாலானோர் காலை உணவிற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இப்படி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, சீக்கிரமாக செய்யக்கூடியதும், சத்து நிறைந்ததுமான இந்த மஷ்ரூம் ஆம்லெட்டை செய்து கொடுப்பது மிக சுலபம். தினமும் பிடித்த உணவுகளை யோசித்து செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இது போன்ற மஷ்ரூம் ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனை வருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மஷ்ரூம் ஆம்லெட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
நெல்லை சுரைக்காய் பிரியாணி | Nellai Suraikkai Biriyani Recipe in Tamil

பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தானஇருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் ஏற்படும்பொழுது நாம் பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியுமா. சுரைக்காய் பிரியாணி செய்து சாப்பிடலாம், மிகவும் ஆரோக்கியமானவை. இந்த சுரைக்காய் புரதம், வைட்டமின்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. சுரைக்காய் கூட்டு ,பருப்பு கூட்டு, அல்வா, கீர் போன்ற இனிப்பு மற்றும் காரமான உணவு வகைகளை சுரைக்காய் கொண்டு செய்யலாம். இதனை தயிர் பச்சடி மற்றும் சட்னி வகைகளுடன் வைத்து சாப்பிடலாம்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சுரைக்காய் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்

Recipe Image
முட்டை ஓட்ஸ் ஆம்லெட் | Egg Oats Ambleat Recipe in Tamil

நம்மில் பெரும்பாலானோர் காலை உணவிற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இப்படி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, சீக்கிரமாக செய்யக்கூடியதும், சத்து நிறைந்ததுமான இந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட்டை செய்து கொடுப்பது மிக சுலபம். தினமும் பிடித்த உணவுகளை யோசித்து செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இது போன்ற முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
கொள்ளுப் பருப்பு சட்னி | Kollu Parppu Chutney Recipe in Tamil

வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று சதா ஒரே பொருட்களை வைத்து சட்னி செய்து போர் அடித்து போனவர்கள் சற்று வித்தியாசமாக கொள்ளுப் பருப்பு வைத்து இப்படி ஒரு முறை சட்னி செஞ்சு பாருங்க, இந்த சட்னி இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கொள்ளுப் பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். .

Recipe Image
மூலி (முள்ளங்கி) சப்பாத்தி| Mullanki Chappathi Recipe in Tamil

மூலி பராத்தா என்பது கோதுமை மாவில் துருவிய முள்ளங்கி, மசாலாப் பொருட்களைக் கலந்து வழக்கமான பராத்தா தயாரிப்பில் தயாரிக்கப்படும் லேசான, சுவையான பராத்தா ஆகும். முள்ளங்கி பராத்தா அனைவராலும் ருசிக்கப்படுகிறது மற்றும் ரைதா அல்லது ஊறுகாயுடன் இரவு உணவிற்கு ஏற்றது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முள்ளங்கி சப்பாத்தி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
இட்லி சாண்ட்விச் | Idli Sandwich Recipe in Tamil

இட்லி சாண்ட்விச் நாட்டு உணவுகளின் மேற்கத்திய உத்வேகம் – மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இட்லி சாண்ட்விச் ஒரு வெஜ் மசாலா செய்து வறுத்த இட்லிகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்படுகிறது. இட்லி சாண்ட்விச் காலை உணவு / இரவு உணவிற்கு குடும்பத்திற்கு ஒரு சுவையான ஆரோக்கியமான விருந்தாகும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான இட்லி சாண்ட்விச் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
கேரளா மோர் கறி | Butter Milk Curry recipe in Tamil

மோரு கறி என்பது ஒரு தயிர், சுவையான சைட் டிஷ் ஆகும், இது மசாலா மற்றும் காய்கறிகளை சூடாக்கி மோருடன் சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. மோரு கறி என்பது ஒரு பிரபலமான கேரளா கறி ஆகும், இது காய்கறிகள் தீர்ந்து போகும் போது செய்யப்படும். மோரு கறி என்பது ஓணம் சத்யாவின் ஒரு பகுதியாகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மோரு கறி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
தர்பூசணி விதை சோறு | Watermelon Seeds Rice Recipe in Tamil

பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தானஇருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் ஏற்படும்பொழுது இந்த தர்பூசணி விதை சோறு புரதம், வைட்டமின்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. தர்பூசணி கூட்டு ,பருப்பு கூட்டு, அல்வா, கீர் போன்ற இனிப்பு மற்றும் காரமான உணவு வகைகளை சுரைக்காய் கொண்டு செய்யலாம். இதனை தயிர் பச்சடி மற்றும் சட்னி வகைகளுடன் வைத்து சாப்பிடலாம்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தர்பூசணி விதை சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் .