Recipes

Recipe Image
கார்ன் முட்டை சூப் | Corn Egg Soup Receipe in Tamil

பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் மாலை நேரத்தில் டீ காபிக்கு பதிலாக இப்படி ஒரு சூப் வைத்துக் கொடுங்கள். அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாகவும் உடல் சோர்வு ஏற்படும், அல்லது வெகு தூரம் பிரயாணம் செய்து விட்டு திரும்பி வரும் பொழுது உடல் களைப்பாக இருக்கும்,. இப்படி உடல் சோர்வை சரி செய்வதற்காக நமது பாரம்பரிய முறைப்படி சூப் குடிப்பது வேண்டும். அவ்வாறு உடல் சோர்வை போக்க வல்ல ஒரு கார்ன் முட்டை சூப் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கார்ன் முட்டை சூப் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
மொஹல் சிக்கன் பிரியாணி| Mohal Chicken Biriyani Receipe in Tamil

மொஹல் சிக்கன் பிரியாணி என்பது முகலாய் உணவு வகைகளில் ஒன்றாகும், மேலும் இது நறுமணம், சுவை மற்றும் சுவைக்காக மிகவும் பிரபலமானது. இந்த பிரியாணியில் மசாலாப் பொருள்களை பயன்படுத்தப்பட்டது. இந்த சுவை நிறைந்த உணவு மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு அல்லது விருந்து உணவிற்கு ஏற்றது. மொஹல் சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மொஹல் சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
காளான் மஞ்சூரியன்| Mushroom Munjurion Receipe in Tamil

காளான் மஞ்சூரியன்…! டேஸ்ட் சும்மா அட்டகாசமா இருக்கும் காளான் மஞ்சூரியன் செய்ய யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் நிறைய பேருக்கு ஃபேவரட் ஸ்னாக்ஸ் இந்த காளான் மஞ்சூரியன் செய்ய. நீண்ட நேரம் காளான் மஞ்சூரியன் மொறு மொறுப்பாக இருக்க எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்த பக்குவத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ரெசிபி இதோ இந்த பதிவில் உங்களுக்காக. நீங்க காளான் மஞ்சூரியன் பிரியர்களாக இருந்தால், இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் மஞ்சூரியன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
சிக்கன் வறுவல் | Chicken Sukka Recipe In Tamil

வார கடைசி நாட்கள் வந்தாலே என்ன அசைவம் செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இந்த ரெசிபி. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு பிடிக்கும். ஆனால் எப்பொழுதும் சிக்கன் கிரேவி, சிக்கன் கிளம்பு, சிக்கன் வறுவல் போன்று தான் வீட்டில் அதிகம் செய்வார்கள்.இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் சிக்கன் சுக்கா இனி வீட்டிலேயே சுலபமாகவும், அட்டகாசமான சுவையில் செய்து விடலாம்.இது போன்று சிக்கன் சுக்கா செய்து அதனுடன் சுட சுட சாதம் ரசம் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து அசத்துங்கள்.

கார்ன் அப்பம்| Corn Appam Receipe in Tamil

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானியம் சேர்த்த உணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். கார்ன் வைத்து மிக மிக சுலபமான சுவையாக பஞ்சு போல அப்பம் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். தோசை கல்லில் சாஃப்ட் ஆக கல்தோசை போல வார்த்து இதை சாப்பிடும் போது அவ்வளவு சுவை இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள சைவ கிரேவி அசைவ கிரேவி, குருமா என்று எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கார்ன் அப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
சுவையான குஸ்கா | Kuska Receipe in Tamil

இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான குஸ்கா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
புளி வடை | Puli Vadai Receipe In Tamil

மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் புளி வடை சாப்பிட்டு இருக்கீங்களா? புளி வடை மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளி வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
நீலகிரி வெஜ் குருமா | Nilagiri Veg Kuruma Receipe In Tamil

சுவையான வெஜ் குருமா அதுவும் மலைகளில் கிடைக்க கூடிய காய்கறி வைத்து பிரஷான காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான அருமையான வெஜ் குருமா இதனை நீலகிரியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம் மிகவும் அருமையான ஒரு சுவையான ருசியான வெஜ் குருமா ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெஜ் குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
நீலகிரி சிக்கன் கிரேவி | Nilakiri Chicken Gravy Receipe in Tamil

அசைவம் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சிக்கன் ஆகும் அதிலும் பலவகையான சிக்கன் கிரேவிகள் சிக்கன் குழம்புகள் சிக்கன் பல செய்து நாம் சாப்பிட்டு மகிழ்வோம்.வழக்கமான சிக்கன் செய்து சாப்பிட்டு அனைவருக்கும் ஒரு மாற்றாக நீலகிரி ஸ்பெஷல் சிக்கன் செய்து சாப்பிடுங்கள், இது மிகவும் சுவையாக இருக்கும் இதனை ஈசியாக செய்யக்கூடியது குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நீலகிரி சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Recipe Image
நாகூர் வாடா | Nakur Vada Receipe in Tamil

மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் நாகூர் வாடா சாப்பிட்டு இருக்கீங்களா? நாகூர் வாடா மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாகூர் வாடா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நாகூர் வாடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.