Recipes

Recipe Image
நெல்லை சுறா மீன் புட்டு| Nellai Sura Meen Puttu Receipe in Tamil

சுவையான சுறா மீன் புட்டு பொதுவாக மீனை வறுக்கவும், பொரிக்கவும் செய்யலாம் ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று பிஷ் பிங்கர் போன்றவற்றைச் செய்கிறோம். ஆனால் இப்போது கிராமத்து பாணி சூரா புட்டு, இதையெல்லாம் விட ருசியாக இருக்கும்.தாய்க்கு பால் சுரக்க இந்த முறை சுறா மீன் புட்டு செய்து கொடுப்பர். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் நல்லது. சுறா மீன் புட்டு என்பது சுறா மீனை வேகவைத்து வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களுடன் செய்யப்படும் சுவையான உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுறா மீன் புட்டு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
காளான் பெப்பர் ஃப்ரை|Mushroom Pepper Fry Receipe in Tamil

காளான் பெப்பர் ஃப்ரை என்பது மிகவும் காரசாரமான சுவை மிகுந்த ஒரு உணவு பொருளாகும் இதனை காலை மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும் சைடிஷ் ஆகவும் மெயின்டீஷாவும் கூட வைத்து சாப்பிடலாம் இதன் சுவை அபார ருசியாக இருக்கும் இதனை ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தினசரி செய்யத் தோணும் அந்த அளவிற்கு சுவையான ஒரு உணவாகும் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காளான் பெப்பர் ப்ரை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த காளான் பெப்பர் ப்ரை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
சபரிமலை ஸ்பெஷல் நெய் அப்பம்| Nei Appam Receipe in Tamil

நாம் அனைவரும் விரும்பி ஒரு முறையாவது சாப்பிட்டு இருப்போம், சபரிமலை ஸ்பெஷல் நெய் அப்பம் ,மிகவும் சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல் திக்திக்கும் ருசியில் இருக்கும். கோவில்களில் கிடைக்கும் இதனை நம் வீட்டிலும் செய்து உண்ணலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெய் அப்பம் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த நெய் அப்பம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
ஆந்திரா ஸ்டைல் தந்தூரி சிக்கன்| Andra Style Thandoori Chicken Receipe in Tamil

தந்தூரி சிக்கன் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா.நான் வேக பிரியர்கள் இந்த சிக்கன்னை வாரம் ஒரு முறையாவது சுவைத்து மகிழ்வார்கள். வீட்டிலேயே செய்தால் இன்னும் சுவை கூடும். அப்படி நீங்கள் வீட்டிலேயே உங்கள் கை வண்ணத்தில் சுலபமாக செய்து குடும்பத்துடன் தந்தூரி சிக்கன்னை உண்டு மகிழுங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தந்தூரி சிக்கன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
திருநெல்வேலி சொதி குழம்பு| Tirunelveli Sothi Kulambu Recipe in Tamil

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சொதி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இன்று இந்த சொதி குழம்பு எப்படி செய்வது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொதி குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட்| Sweet Potato Katlaet Receipe in Tamil

வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட்,சிக்கன் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் , சாப்பிட்டு உள்ளோம் . ஆனால் இதுவரை கண்டிராத சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
தூத்துக்குடி மக்ரூன் | Thooththukkudi Macaroon Receipe in Tamil

பேக்கரி snacks என்றாலே நாம் அனைவருக்கும் கொள்ள இஷ்டம் இருக்கும் அதிலும் பேக்கரிகளில் செய்யப்படும் மக்ரூன் மிகவும் சுவை கொண்ட இனிப்பான ஒரு பொருளாக இருக்கும் பேக்கரியில் செய்யப்படும் இந்த மக்குரனை நமது வீட்டிலும் செய்து உண்டு மகிழலாம் சிறப்பான மக்ரூன் தூத்துக்குடியில் செய்யப்படுகிறது தூத்துக்குடி ஃபேமஸ் மக்ரூன் மற்றும் நமது வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூத்துக்குடி மக்ரூன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.