Recipes

Recipe Image
பன்னீர் தேங்காய் லட்டு | Paneer Coconut Laddu Receipe in Tamil

இனிப்பான பன்னீர் தேங்காய் லட்டு உண்மையில் சுவையான மற்றும் உடனடியாக செய்ய கூடிய இனிப்பு உணவு. பண்டிகைகளின் போது நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை தயாரித்து பகிர்ந்து கொடுப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புதுமையான இனிப்பு வகையை மிக சுலபமாக செய்து விடலாம். பன்னீர், அனைத்து வகையான உணவுகள் தயார் செய்வதற்கும் பொருத்தமான பொருளாகும். இதனை தேங்காயுடன் சேர்த்து லட்டுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Recipe Image
ஸ்வீட் கார்ன் கபாப் | Sweet Corn Kabab Receipe in Tamil

வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ஸ்வீட் கார்ன் கபாப் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக இருக்கும். தின்பண்டங்கள் உலகளாவியவை. நீங்கள் எந்த நாடு, நகரம், வீட்டிற்குச் சென்றாலும் உங்கள் பசியைப் போக்க சிற்றுண்டிகள், தின்பண்டங்கள் இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தின்பண்டங்கள் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Recipe Image
ரிச் மீன் கோஃப்தா கறி| Rich Fish Kofta Curry Receipe in Tamil

பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் மிக விருப்பமான உணவாக இருக்கும். அதிகபட்சமாக நமது வீடுகளில் மீன் வறுவல் மற்றும் குழம்பு தான் செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இந்த புதிய உணவு வகை ரிச் மீன் கோஃப்தா கறியை செய்து சுவைத்து பாருங்கள். இது மீன் சமைக்க மிகவும் எளிமையான வழியாகும், இது மிகவும் வித்தியாசமான செய்முறையிலும் , மிகவும் சுவையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
காரைக்குடி கை முறுக்கு| Karaikkudi Kai Murukku Receipe in Tamil

மொறு மொறு உண்ண சுவையான கை முறுக்கு கை முறுக்கு ரெசிபி என்பது ஒரு மொறுமொறுப்பான சுவையான சிற்றுண்டியாகும், இந்த முறுக்கு அதன் வடிவத்திற்கே தனித்தன்மையானது. சீரகம் மற்றும் சாதத்துடன்பேசிருங்காய வாசனையோடு சுவையூட்டப்பட்ட இது ஒரு கப் டீ மற்றும் காபியுடன் மாலை நேர சிற்றுண்டியாக நன்றாக இருக்கும்.கை முறுக்கு ரெசிபி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய சிற்றுண்டியாகும், இது அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் வெண்ணெய், சீரகம் மற்றும் சாதத்துடன்ம் சுவைக்கப் படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காரைக்குடி கை முறுக்கு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
இலங்கை தக்கடி| Sri Langan Thakkadi Receipe in Tamil

சுவையும் பாரம்பரியமும் நிறைந்த தக்கடி இலங்கையில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இது ஒரு பொதுவான காலை உணவு தயாரிப்பாகும். அரிசி மாவுடன் சுவையான உருண்டைகளை (கொழுக்கட்டை) செய்து, காரமான இறைச்சியுடன் சேர்த்து சமைக்கப்படும், பொதுவாக ஆட்டிறைச்சி எலும்புகளுடன் கூடிய பெரிய இறைச்சி துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை அதிக சுவையுடன் இருக்கும் கிரேவியுடன் மட்டன் கறி தயாரிக்கப்பட்டதும், அரிசி மாவு-தேங்காய் உருண்டை கறியில் விடப்படும்.குழம்பு சமைக்கும் போது, உருண்டைகள் கறி சுவைகளை உறிஞ்சி, ஆட்டிறைச்சி கறியின் அனைத்து சுவைகளுடன் மிருதுவான தக்கடி தயாரா கின்றன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலங்கை தக்கடி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Recipe Image
கருப்பட்டி மோதகம்| Karupatti Mothagam Receipe in Tamil

மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, முழுதாக வேக வைத்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான சிற்றுண்டி! இதில் கருப்பட்டி சேர்த்திருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் தரும். குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை கருப்பட்டி மோதகம் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
வவ்வால் மீன் வறுவல் | Vavval Fish Fry Recipe in Tamil

வவ்வால் மீன் வறுவல், ஒரு காரமான, மிருதுவான மீன் வறுவல் செய்முறையாகும். இந்த மீன் வறுவல் உங்கள் வாயில் வெண்ணெய் போல் உருகும். இது மிகவும் எளிதானது மற்றும் சுவை நன்றாக இருக்கும். இது ஒரு அருமையான சைட் டிஷ் ஆக இருக்கும்.குறைந்த பட்சம் 2 மணிநேரம் நன்றாக ஊறவைத்து செய்யும் போது மீன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும். ஊறவைக்க மசாலா தண்ணீராக இருக்கக்கூடாது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வவ்வால் மீன் வறுவல், விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
பன்னீர் கட்லெட் சாண்ட்விச்| Panneer Cutlet Sanwich receipe in Tamil

பன்னீர் கட்லெட் சாண்ட்விச் என்பது ஒரு சுவையான ஃபிங்கர் ஃபுட் ஆகும், அதில் ஒரு பனீர் கட்லெட்டுடன் பாலாடைக்கட்டி போடப்பட்டிருக்கும். எளிதான விருந்துக்கு பரிமாறுவது சிறந்தது.வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் , சாப்பிட்டு உள்ளோம் . ஆனால் பன்னீர் கட்லெட் சாண்ட்விச் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பன்னீர் கட்லெட் சாண்ட்விச் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipe Image
ஸ்வீட் பப்ஸ் | Sweet Puffs Receipe in Tamil

வெண்ணை போல் வாயில் போட்டவுடன் உருகும் இனிப்பு பப்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகைதான் இந்த இனிப்பு பப்ஸ். மிக விரைவாக இதனை சமைக்க முடியும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகளின் விருப்பமாக உள்ளது . தேநீர் நேர சிற்றுண்டியாக நீங்கள் ஏதாவது இனிப்பு சாப்பிட விரும்பினால், இந்த எளிய மற்றும் சுவையான சிற்றுண்டியை முயற்சிக்கவும். இனிப்பு பஃப் மிகவும் லேசானது, அவை உங்கள் வாயில் உருகி, புத்துணர்ச்சி யூட்டுகின்றன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பப்ஸ் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.