Recipes

Recipe Image
காரசாரமான தூத்துக்குடி நண்டு மசாலா| Thoothukudi Nandu Masaala receipe in Tamil

நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Recipe Image
கிராமத்து காய்கறி அவியல் அவியல் | Village Kaikari Aviyal Receipe in Tamil

சுவைநிறைந்த காய்கறி அவியல் அவியல் ஒரு சைவ சமையல் செய்முறையாகும். அவியல் ,அடை, தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றுடன் அவியல் பரிமாறப்படுகிறது. அவியல் உணவை பொறுத்தவரை வேகவைத்த காய்கறிகளின் சங்கமம் என்றே கூறலாம். ஒரு சிலருக்கு ஒரு சில காய்கறிகள் மட்டுமே பிடித்து போகும். சில காய்கறிகள் பிடிக்காமல் இருக்கும். அப்படி இருக்கும் போது வீட்டில் பிடித்த காய்கறிகள் பயன்படுத்தி சமைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Recipe Image
மாம்பழ பான் கேக்ஸ் | Mango Pancakes Receipe in Tamil

உங்கள் நாளின் சரியான தொடக்கத்திற்கு அவற்றை தேன் அல்லது மேப்பிள் சிரப்புடன் இணைத்து சாப்பிடவும். கோடையில் தயாரிக்கக்கூடிய சிறந்த செய்முறை. மாம்பழ பான்கேக்ஸ் மென்மையாகவும் பஞ்சுபோன்றவையாகவும், செய்வதற்கு எளிதாகவும், சுவையான மாம்பழத் துண்டுகளால் நிரம்பியதாகவும் இருக்கும். அனைத்து பொருட்களையும் சரியான விகிதத்தில் சேர்த்து மென்மையான மாவை தயார் செய்யவும். அதன் சுவை அபரிவிதமாக இருக்கும்.அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.