Recipes

பஞ்சாபி பன்னீர் பட்டாணி கிரேவி | Punjabi Peas Gravy Recipe In Tamil

பன்னீர் பச்சைபட்டாணி கிரேவி ரொம்பவே ருசியா இருக்கும். இந்த பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவியநீங்க சப்பாத்தி, நாண், பூரி, தோசை, இட்லிக்கு கூட சேர்த்து சாப்பிட ரொம்பவே சுவையாஇருக்கும். இப்படி சுவையான பன்னீர் பச்சை பட்டாணி கிரேவியை எப்படி வீட்ல ரொம்பவே சுலபமாகசெய்யறது அப்படின்னு இந்த பதிவுல பார்க்க இருக்கோம். பஞ்சாபி ஸ்டைல் உணவுகள் அப்படின்னாலேஎல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க அப்படி பஞ்சாபி ஸ்டைல் உணவுகளை விரும்புவர்களுக்குஇந்த பஞ்சாபி ஸ்டைல் பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்யறது அப்படின்னு இப்பபார்க்கலாம்.

மும்பை மேகி இட்லி | Mumbai Maggi Idly Recipe In Tamil

மும்பை ஸ்ட்ரீட் புட்கள்ள ரொம்ப ஃபேமஸான ஒன்னு  மேகி இட்லி. இந்த மேகி இட்லி ரொம்ப சுவையா இருக்கும். தோசை கல்லுல ஊத்துனா இது எப்படி இட்லி ஆகும் என்று கேட்கிறீர்களா ஆனால் இது இட்லி தான். எல்லாருக்கும்மேகி பிடிக்கும் சிலருக்கு இட்லி பிடிக்கும் இப்போ இட்லியையும் இந்த மேகியையும் மிக்ஸ்பண்ணி இட்லி மாதிரி பண்றப்போ அது எல்லாருக்குமே பிடிக்கும். இந்த சுவையான இட்லி மேகியமும்பை தெருக்கடைகளில் கிடைக்கிற மாதிரி எப்படி சுவையா வீட்டுல செய்து சாப்பிடுவதுஅப்படின்னு பார்க்க இருக்கோம். பாம்பே கடை வீதிகளில் கிடைக்கக்கூடிய நிறைய உணவுகள்ல இந்த மேகி இட்லியும் ஒன்னு. இப்படி புதுசா ட்ரை பண்ணினா அது எல்லாருக்கும் புடிச்சிபோகும்.

பாம்பே பன்னீர் ஊத்தாப்பம் | Bombay Paneer Uthappam Recipe In Tamil

ரவையில் ஊத்தாப்பம் செய்த போது பிடிக்கிற நமக்கு அதுல உப்புமா செய்தா பிடிக்க மாட்டேங்குது. இந்த பன்னீர் ரவை ஊத்தாப்பத்த ரொம்பவே சுவையாவும் நிறைய காய்கறிகள் எல்லாம் சேர்த்து ஹெல்தியாவும் செய்து சாப்பிட போறோம். குழந்தைகளுக்கு காய்கறிகள் சாப்பிட பிடிக்காது. குழந்தைகளுக்கு இந்த மாதிரி உணவுகளில் காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் பொழுது அவங்க வித்தியாசமா இருக்கு அப்படின்னு சொல்லி விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சுவையா சாப்பிடுவதற்கு  ரவையில்இந்த ஊத்தாப்பத்தை பன்னீர் சுலபமாக எப்படி பண்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

கருப்பு உளுந்து கவுனி கஞ்சி | Black Urad Kavuni Kanji Recipe In Tamil

கருப்பு உளுந்து கவுனி அரிசி சேர்த்து கஞ்சி வச்சி சாப்பிட்டா உடலுக்கு வலிமையை சேர்த்துகிறது. இந்த கருப்பு உளுந்து கஞ்சியை பெரியவர்கள் இந்த சிறியவர்களாக எல்லாருமே சாப்பிடலாம். உடலுக்கு அவ்வளவு சத்துக் கொடுக்கக்கூடியது இந்த கருப்பு உளுந்து கவுனி அரிசில இருக்கிற சத்துக்கள் அப்படியே உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் மூட்டு வலிகளையும் குறைப்பதற்கு இது பயன்படுத்துகிறது. இந்த சுவையான ஆரோக்கியமான கருப்பு உளுந்து கவுனி அரிசி கஞ்சி எப்படி வைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.