முட்டை கட்லெட் குழம்பு | Egg Cutlet Gravy Recipe In Tamil
முட்டை கட்லெட் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி,மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம். முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்வதற்கு பதிலாகஉடனடியாக முட்டையை கட்லெட் செய்து செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை தான் இது. மிகவும்சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும் மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த சுவையான முட்டை கட்லெட் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.