ரவா கனவா ஃப்ரை | Rava Squid Fry Recipe In Tamil
கனவா மீன் ஒரு கடல் உணவு வகைகளில் ஒன்று. , மேலும் கணவா மீன் என்றும் பலரும் அழைப்பர். கனவா மீன் பல்வேறு வழிகளில் சமைக்க முடியும். வறுத்தகடம்பா, கனவா மீன் குழம்பு, கனவா மீன் தொக்கு என்று கடல் உணவுகளில் கனவா மீன் ஒரு பிரபலமான உணவாகும்.மேலும் இது ஹோட்டல்,ரெஸ்டாரண்ட்களில் ஸ்டார்ட்டராக வழங்கப்படுகிறது. கனவா மீனை சாப்பிடுவதால்,இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. புற்றுநோய் தொடர்பான செல்கள் உருவாவது அழிக்கப்படுகிறது..அத்துடன், ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம்.