Recipes

இஞ்சி பச்சடி | Ginger Pachadi Recipe In Tamil

நாம்வீட்டில் சமைக்கும் சைவம் அல்லது அசைவம் என்று எந்த உணவானாலும் இஞ்சியை நாம் பயன்படுத்தி வருகிறோம். நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய மசாலாக்களில் இஞ்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகின்றன. இவை புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன. தவிர, இவற்றை பெரும்பாலும் நமது உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும், எ, பி, சி போன்ற வைட்டமின்களும் நிரம்பி காணப்படுகின்றன.

காளான் சூப் | Mushroom Soup Recipe In Tamil

குளிர்,மழை காலம் வந்துவிட்டாலே எதையும் சூடாகசாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். காலையில் சமைத்த உணவு ஒரு மணி நேரத்திலேயே பிரிட்ஜில்வைத்த உணவு போன்று மாறிவிடும். எனவே உணவு வகைகளை சுடச்சுட சாப்பிட்டால் மட்டுமே மழை,குளிர்காலங்களில் உடம்பிற்க்கு இதமாக இருக்கும். அப்படி உணவு மட்டுமல்லாமல் உடம்பிற்க்குகொஞ்சம் புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் காளான் சூப்செய்தும் குடிக்கலாம். இப்படிஅடிக்கடி சூப் செய்து குடித்தால் உடம்பில் சளி தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.  வாருங்கள் இந்த சுவையான காளான் சூப்பை எப்படி செய்வதுஎன்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.