Recipes

மஞ்சள் பூசணி பூரி | Pumpkin Poori Recipe In Tamil

டிபன் வகைகளில் இட்லி, பொங்கல், பூரி, சப்பாத்தி,உப்புமா, கிச்சடி என பலவித உணவுகள் இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்மிகவும் விரும்பி சாப்பிடுவது பூரியை தான். எனவே பலருக்கு வீட்டில் உள்ளவர்கள் பூரிதான்பிடித்த உணவாக இருக்கும். அவ்வாறு எப்போதும் ஒரே மாதிரியான பூரியை செய்து சாப்பிடாமல்இப்படி வித விதமான தோசைகள் செய்து கொடுத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் இன்னும் மகிழ்ச்சியாகசாப்பிடுவார்கள். அப்படி பூசணிக்காயின் உள்ளிருக்கும் பஞ்சு போன்ற சதைப்பற்றுள்ள பகுதியைபயன்படுத்தி இந்த பூசணிக்காய் பூரிசெய்யப்படுகிறது. இதில் இனிப்பு சுவை அற்புதமாக இருக்கும்.

பாலக் கீரை பக்கோடா | Palak Pakoda Recipe In Tamil

தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திராமற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பக்கோரா ன்றும் அழைக்கப்படுகிறது.இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும்பிரபலம் அடைந்திருக்கிறது. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்குமிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. ஒரு சில பொருள்களைவைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும்மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும்பாலக் கீரை பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

புடலங்காய் காரக்குழம்பு | Snake gourd Kaarakulambu Recipe In Tamil

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற  பொருட்களைவைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். நம்முடையில் சமையல்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ள காரக்குழம்பில் பல வகைகள் உள்ளன.கொண்டைக்கடலை, சேனைக்கிழங்கு கார குழம்பு, வெங்காய கார குழம்பு, கத்தரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் காரக்குழம்பு,சேப்பக்கிழங்கு காரக்குழம்பு, என சொல்லிக் கொண்டேபோகலாம். அந்த வகையில், சுவையான புடலங்காய் காரக்குழம்பு செய்முறைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.